லேவியராகமம் 14:53
உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
உயிருள்ள குருவியைப் பட்டணத்திற்கு வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
பின் உயிருள்ள குருவியை நகருக்கு வெளியே விட்டுவிட வேண்டும். இம்முறையில் ஆசாரியன் வீட்டைச் சுத்தம் செய்வான். பிறகு வீடு சுத்தமாகும்” என்று கூறினார்.
Thiru Viviliam
உயிருள்ள குருவியைக் குடியிருப்புக்கு வெளியே மைதானத்தில் விட்டு விடவேண்டும். இவ்வாறு, வீட்டிற்கான கறை நீக்கம் செய்ததும் அது தூய்மையாகும்.⒫
King James Version (KJV)
But he shall let go the living bird out of the city into the open fields, and make an atonement for the house: and it shall be clean.
American Standard Version (ASV)
but he shall let got the living bird out of the city into the open field: so shall he make atonement for the house; and it shall be clean.
Bible in Basic English (BBE)
But he will let the living bird go out of the town into the open country; so he will take away sin from the house and it will be clean.
Darby English Bible (DBY)
and he shall let the living bird loose out of the city into the open field; and he shall make atonement for the house, and it is clean.
Webster’s Bible (WBT)
But he shall let go the living bird out of the city into the open fields, and make an atonement for the house: and it shall be clean.
World English Bible (WEB)
but he shall let the living bird go out of the city into the open field. So shall he make atonement for the house; and it shall be clean.”
Young’s Literal Translation (YLT)
and he hath sent away the living bird unto the outside of the city unto the face of the field, and hath made atonement for the house, and it hath been clean.
லேவியராகமம் Leviticus 14:53
உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.
But he shall let go the living bird out of the city into the open fields, and make an atonement for the house: and it shall be clean.
| But he shall let go | וְשִׁלַּ֞ח | wĕšillaḥ | veh-shee-LAHK |
| אֶת | ʾet | et | |
| living the | הַצִּפֹּ֧ר | haṣṣippōr | ha-tsee-PORE |
| bird | הַֽחַיָּ֛ה | haḥayyâ | ha-ha-YA |
| out | אֶל | ʾel | el |
| of | מִח֥וּץ | miḥûṣ | mee-HOOTS |
| the city | לָעִ֖יר | lāʿîr | la-EER |
| into | אֶל | ʾel | el |
| open the | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
| fields, | הַשָּׂדֶ֑ה | haśśāde | ha-sa-DEH |
| and make an atonement | וְכִפֶּ֥ר | wĕkipper | veh-hee-PER |
| for | עַל | ʿal | al |
| house: the | הַבַּ֖יִת | habbayit | ha-BA-yeet |
| and it shall be clean. | וְטָהֵֽר׃ | wĕṭāhēr | veh-ta-HARE |
Tags உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன் அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்
Leviticus 14:53 in Tamil Concordance Leviticus 14:53 in Tamil Interlinear Leviticus 14:53 in Tamil Image