லேவியராகமம் 15:17
கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.
Tamil Indian Revised Version
கழிந்த விந்து பட்ட உடையும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, மாலைவரைத் தீட்டாயிருப்பதாக.
Tamil Easy Reading Version
தோல் ஆடையிலும், துணியிலும் விந்துபட்டிருந்தால் அவற்றை தண்ணீரால் கழுவவேண்டும். அது மாலைவரை தீட்டுள்ளதாக இருக்கும்.
Thiru Viviliam
விந்து பட்டதோலும் உடையும் நீரால் கழுவப்படவேண்டும். மாலைமட்டும் அவை தீட்டாயிருக்கும்.
King James Version (KJV)
And every garment, and every skin, whereon is the seed of copulation, shall be washed with water, and be unclean until the even.
American Standard Version (ASV)
And every garment, and every skin, whereon is the seed of copulation, shall be washed with water, and be unclean until the even.
Bible in Basic English (BBE)
And any clothing or skin on which the seed comes is to be washed with water and be unclean till evening.
Darby English Bible (DBY)
And every garment, and every skin, whereon the seed of copulation shall be, shall be washed with water, and be unclean until the even.
Webster’s Bible (WBT)
And every garment, and every skin on which is the seed of copulation, shall be washed with water, and be unclean until the evening.
World English Bible (WEB)
Every garment, and every skin, whereon the semen is, shall be washed with water, and be unclean until the evening.
Young’s Literal Translation (YLT)
`And any garment, or any skin on which there is seed of copulation, hath also been washed with water, and been unclean till the evening.
லேவியராகமம் Leviticus 15:17
கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.
And every garment, and every skin, whereon is the seed of copulation, shall be washed with water, and be unclean until the even.
| And every | וְכָל | wĕkāl | veh-HAHL |
| garment, | בֶּ֣גֶד | beged | BEH-ɡed |
| and every | וְכָל | wĕkāl | veh-HAHL |
| skin, | ע֔וֹר | ʿôr | ore |
| whereon | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| יִֽהְיֶ֥ה | yihĕye | yee-heh-YEH | |
| is | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
| the seed | שִׁכְבַת | šikbat | sheek-VAHT |
| copulation, of | זָ֑רַע | zāraʿ | ZA-ra |
| shall be washed | וְכֻבַּ֥ס | wĕkubbas | veh-hoo-BAHS |
| with water, | בַּמַּ֖יִם | bammayim | ba-MA-yeem |
| unclean be and | וְטָמֵ֥א | wĕṭāmēʾ | veh-ta-MAY |
| until | עַד | ʿad | ad |
| the even. | הָעָֽרֶב׃ | hāʿāreb | ha-AH-rev |
Tags கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக
Leviticus 15:17 in Tamil Concordance Leviticus 15:17 in Tamil Interlinear Leviticus 15:17 in Tamil Image