Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 15:18 in Tamil

Home Bible Leviticus Leviticus 15 Leviticus 15:18

லேவியராகமம் 15:18
இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

Tamil Indian Revised Version
விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

Tamil Easy Reading Version
விந்து கழிந்தவனோடு ஒரு பெண்படுத்திருந்தால் இருவரும் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.

Thiru Viviliam
அவனுடன் அவன் மனைவி படுத்திருந்தால், இருவரும் தண்ணீரில் முழுக வேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாயிருப்பர்.⒫

Leviticus 15:17Leviticus 15Leviticus 15:19

King James Version (KJV)
The woman also with whom man shall lie with seed of copulation, they shall both bathe themselves in water, and be unclean until the even.

American Standard Version (ASV)
The woman also with whom a man shall lie with seed of copulation, they shall both bathe themselves in water, and be unclean until the even.

Bible in Basic English (BBE)
And if a man has sex relations with a woman and his seed goes out from him, the two of them will have to be bathed in water and will be unclean till evening.

Darby English Bible (DBY)
And a woman with whom a man lieth with seed of copulation — they shall bathe in water, and be unclean until the even.

Webster’s Bible (WBT)
The woman also with whom man shall lie with seed of copulation, they shall both bathe themselves in water, and be unclean until the evening.

World English Bible (WEB)
If a man lies with a woman and there is an emission of semen, they shall both bathe themselves in water, and be unclean until the evening.

Young’s Literal Translation (YLT)
`And a woman with whom a man lieth with seed of copulation, they also have bathed with water, and been unclean till the evening.

லேவியராகமம் Leviticus 15:18
இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
The woman also with whom man shall lie with seed of copulation, they shall both bathe themselves in water, and be unclean until the even.

The
woman
וְאִשָּׁ֕הwĕʾiššâveh-ee-SHA
also
with
whom
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
man
יִשְׁכַּ֥בyiškabyeesh-KAHV
lie
shall
אִ֛ישׁʾîšeesh
with
seed
אֹתָ֖הּʾōtāhoh-TA
of
copulation,
שִׁכְבַתšikbatsheek-VAHT
bathe
both
shall
they
זָ֑רַעzāraʿZA-ra
themselves
in
water,
וְרָֽחֲצ֣וּwĕrāḥăṣûveh-ra-huh-TSOO
unclean
be
and
בַמַּ֔יִםbammayimva-MA-yeem
until
וְטָֽמְא֖וּwĕṭāmĕʾûveh-ta-meh-OO
the
even.
עַדʿadad
הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev


Tags இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால் இருவரும் தண்ணீரில் முழுகி சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக
Leviticus 15:18 in Tamil Concordance Leviticus 15:18 in Tamil Interlinear Leviticus 15:18 in Tamil Image