லேவியராகமம் 16:22
அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்.
Tamil Indian Revised Version
அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.
Tamil Easy Reading Version
அந்தக் கடாவானது வனாந்திரத்திற்கு அனைவரது பாவங்களையும் எடுத்து சென்றுவிடுகிறது. அதனைக் காட்டிலே விட்டுவிட்டு அந்த ஆள் வந்துவிடுவான்.
Thiru Viviliam
அந்த வெள்ளாட்டுக் கிடாய் அவர்களின் பாவங்களைச் சுமந்துகொண்டு தனிமையான இடத்திற்குச் செல்லும்; அந்த ஆள் அதைப் பாலைநிலத்தில் விட்டுவிடுவான்.⒫
King James Version (KJV)
And the goat shall bear upon him all their iniquities unto a land not inhabited: and he shall let go the goat in the wilderness.
American Standard Version (ASV)
and the goat shall bear upon him all their iniquities unto a solitary land: and he shall let go the goat in the wilderness.
Bible in Basic English (BBE)
And the goat will take all their sins into a land cut off from men, and he will send the goat away into the waste land.
Darby English Bible (DBY)
that the goat may bear upon him all their iniquities to a land apart [from men]; and he shall send away the goat into the wilderness.
Webster’s Bible (WBT)
And the goat shall bear upon him all their iniquities to a land not inhabited: and he shall let go the goat in the wilderness.
World English Bible (WEB)
The goat shall carry all their iniquities on himself to a solitary land, and he shall let the goat go in the wilderness.
Young’s Literal Translation (YLT)
and the goat hath borne on him all their iniquities unto a land of separation. `And he hath sent the goat away into the wilderness,
லேவியராகமம் Leviticus 16:22
அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்.
And the goat shall bear upon him all their iniquities unto a land not inhabited: and he shall let go the goat in the wilderness.
| And the goat | וְנָשָׂ֨א | wĕnāśāʾ | veh-na-SA |
| shall bear | הַשָּׂעִ֥יר | haśśāʿîr | ha-sa-EER |
| upon | עָלָ֛יו | ʿālāyw | ah-LAV |
him | אֶת | ʾet | et |
| all | כָּל | kāl | kahl |
| their iniquities | עֲוֹֽנֹתָ֖ם | ʿăwōnōtām | uh-oh-noh-TAHM |
| unto | אֶל | ʾel | el |
| land a | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| not inhabited: | גְּזֵרָ֑ה | gĕzērâ | ɡeh-zay-RA |
| go let shall he and | וְשִׁלַּ֥ח | wĕšillaḥ | veh-shee-LAHK |
| אֶת | ʾet | et | |
| the goat | הַשָּׂעִ֖יר | haśśāʿîr | ha-sa-EER |
| in the wilderness. | בַּמִּדְבָּֽר׃ | bammidbār | ba-meed-BAHR |
Tags அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு குடியில்லாத தேசத்துக்குப் போவதாக அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்
Leviticus 16:22 in Tamil Concordance Leviticus 16:22 in Tamil Interlinear Leviticus 16:22 in Tamil Image