Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 16:27 in Tamil

Home Bible Leviticus Leviticus 16 Leviticus 16:27

லேவியராகமம் 16:27
பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.

Tamil Easy Reading Version
“பாவப்பரிகார பலிக்குரிய காளையையும் வெள்ளாட்டையும் முகாமிற்கு வெளியே கொண்டு செல்லவேண்டும். (அவற்றின் இரத்தத்தை மட்டும் பரிசுத்த இடத்திற்குள் கொண்டுப் போய் அதனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.) தோல்கள், உடல்கள், கழிவுகள் அனைத்தையும் ஆசாரியன் நெருப்பிலே போட்டு எரிக்கவேண்டும்.

Thiru Viviliam
தூயகத்திற்குள் பாவம் போக்குவதற்கென இரத்தம் எடுக்கப்பட்ட காளையும் கிடாயும், பாளையத்திற்கு வெளியே கொண்டுபோகப்படும்; அவற்றின் தோல், இறைச்சி, சாணம் ஆகியவை நெருப்பில் சுட்டெரிக்கப்படும்.

Leviticus 16:26Leviticus 16Leviticus 16:28

King James Version (KJV)
And the bullock for the sin offering, and the goat for the sin offering, whose blood was brought in to make atonement in the holy place, shall one carry forth without the camp; and they shall burn in the fire their skins, and their flesh, and their dung.

American Standard Version (ASV)
And the bullock of the sin-offering, and the goat of the sin-offering, whose blood was brought in to make atonement in the holy place, shall be carried forth without the camp; and they shall burn in the fire their skins, and their flesh, and their dung.

Bible in Basic English (BBE)
And the ox of the sin-offering and the goat of the sin-offering, whose blood was taken in to make the holy place free from sin, are to be taken away outside the tent-circle and their skins and their flesh and their waste are to be burned with fire.

Darby English Bible (DBY)
And the bullock of the sin-offering, and the goat of the sin-offering whose blood was brought in to make atonement in the sanctuary, shall one carry forth outside the camp; and they shall burn with fire their skins, and their flesh, and their dung.

Webster’s Bible (WBT)
And the bullock for the sin-offering, and the goat for the sin-offering, whose blood was brought in to make atonement in the holy place, shall one carry forth without the camp; and they shall burn in the fire their skins, and their flesh, and their dung.

World English Bible (WEB)
The bull for the sin offering, and the goat for the sin offering, whose blood was brought in to make atonement in the Holy Place, shall be carried forth outside the camp; and they shall burn their skins, their flesh, and their dung with fire.

Young’s Literal Translation (YLT)
`And the bullock of the sin-offering, and the goat of the sin-offering, whose blood hath been brought in to make atonement in the sanctuary, doth `one’ bring out unto the outside of the camp, and they have burnt with fire their skins, and their flesh, and their dung;

லேவியராகமம் Leviticus 16:27
பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
And the bullock for the sin offering, and the goat for the sin offering, whose blood was brought in to make atonement in the holy place, shall one carry forth without the camp; and they shall burn in the fire their skins, and their flesh, and their dung.

And
the
bullock
וְאֵת֩wĕʾētveh-ATE
offering,
sin
the
for
פַּ֨רparpahr
and
the
goat
הַֽחַטָּ֜אתhaḥaṭṭātha-ha-TAHT
offering,
sin
the
for
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE

שְׂעִ֣ירśĕʿîrseh-EER
whose
הַֽחַטָּ֗אתhaḥaṭṭātha-ha-TAHT
blood
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
in
brought
was
הוּבָ֤אhûbāʾhoo-VA
to
make
atonement
אֶתʾetet
holy
the
in
דָּמָם֙dāmāmda-MAHM
place,
shall
one
carry
forth
לְכַפֵּ֣רlĕkappērleh-ha-PARE
without
בַּקֹּ֔דֶשׁbaqqōdešba-KOH-desh

יוֹצִ֖יאyôṣîʾyoh-TSEE
the
camp;
אֶלʾelel
burn
shall
they
and
מִח֣וּץmiḥûṣmee-HOOTS
in
the
fire
לַֽמַּחֲנֶ֑הlammaḥănela-ma-huh-NEH

וְשָֽׂרְפ֣וּwĕśārĕpûveh-sa-reh-FOO
skins,
their
בָאֵ֔שׁbāʾēšva-AYSH
and
their
flesh,
אֶתʾetet
and
their
dung.
עֹֽרֹתָ֥םʿōrōtāmoh-roh-TAHM
וְאֶתwĕʾetveh-ET
בְּשָׂרָ֖םbĕśārāmbeh-sa-RAHM
וְאֶתwĕʾetveh-ET
פִּרְשָֽׁם׃piršāmpeer-SHAHM


Tags பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும் பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய் அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்
Leviticus 16:27 in Tamil Concordance Leviticus 16:27 in Tamil Interlinear Leviticus 16:27 in Tamil Image