Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 18:23 in Tamil

Home Bible Leviticus Leviticus 18 Leviticus 18:23

லேவியராகமம் 18:23
யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.

Tamil Indian Revised Version
எந்தவொரு மிருகத்தோடும் நீ உடலுறவுகொண்டு, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம்; பெண்ணானவள் மிருகத்தோடே உடலுறவுகொள்ள ஏதுவாக அதற்கு முன்பாக நிற்கக்கூடாது; அது அருவருப்பான தாறுமாறு.

Tamil Easy Reading Version
“நீ எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை அருவருப்பு உள்ளவனாக்கும். இதுபோல் ஒரு பெண்ணும் எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது இயற்கைக்கு மாறானது.

Thiru Viviliam
எந்த விலங்கோடும் பாலுறவு கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே! எந்தப் பெண்ணும் விலங்கோடு பாலுறவு கொள்ள வேண்டாம். அது முறைகேடான அருவருப்பு.⒫

Leviticus 18:22Leviticus 18Leviticus 18:24

King James Version (KJV)
Neither shalt thou lie with any beast to defile thyself therewith: neither shall any woman stand before a beast to lie down thereto: it is confusion.

American Standard Version (ASV)
And thou shalt not lie with any beast to defile thyself therewith; neither shall any woman stand before a beast, to lie down thereto: it is confusion.

Bible in Basic English (BBE)
And you may not have sex relations with a beast, making yourself unclean with it; and a woman may not give herself to a beast: it is an unnatural act.

Darby English Bible (DBY)
And thou shalt lie with no beast to become unclean therewith; and a woman shall not stand before a beast to lie down with it: it is confusion.

Webster’s Bible (WBT)
Neither shalt thou lie with any beast to defile thyself therewith: neither shall any woman stand before a beast to lie down thereto: it is confusion.

World English Bible (WEB)
“‘You shall not lie with any animal to defile yourself with it; neither shall any woman give herself to an animal, to lie down with it: it is a perversion.

Young’s Literal Translation (YLT)
`And with any beast thou dost not give thy copulation, for uncleanness with it; and a woman doth not stand before a beast to lie down with it; confusion it `is’.

லேவியராகமம் Leviticus 18:23
யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.
Neither shalt thou lie with any beast to defile thyself therewith: neither shall any woman stand before a beast to lie down thereto: it is confusion.

Neither
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
shalt
thou
בְּהֵמָ֛הbĕhēmâbeh-hay-MA
lie
לֹֽאlōʾloh
with
any
תִתֵּ֥ןtittēntee-TANE
beast
שְׁכָבְתְּךָ֖šĕkobtĕkāsheh-hove-teh-HA
to
defile
לְטָמְאָהlĕṭomʾâleh-tome-AH
thyself
therewith:
neither
בָ֑הּbāhva
woman
any
shall
וְאִשָּׁ֗הwĕʾiššâveh-ee-SHA
stand
לֹֽאlōʾloh
before
תַעֲמֹ֞דtaʿămōdta-uh-MODE
a
beast
לִפְנֵ֧יlipnêleef-NAY
down
lie
to
בְהֵמָ֛הbĕhēmâveh-hay-MA
thereto:
it
לְרִבְעָ֖הּlĕribʿāhleh-reev-AH
is
confusion.
תֶּ֥בֶלtebelTEH-vel
הֽוּא׃hûʾhoo


Tags யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம் ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது அது அருவருப்பான தாறுமாறு
Leviticus 18:23 in Tamil Concordance Leviticus 18:23 in Tamil Interlinear Leviticus 18:23 in Tamil Image