லேவியராகமம் 18:24
இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
Tamil Indian Revised Version
இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற மக்கள் இவைகளெல்லாவற்றாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
“இது போன்ற தவறான செயல்களைச் செய்து உங்களைத் தீட்டுள்ளவர்களாக்கிக்கொள்ளாதீர்கள். இத்தேசத்தில் உள்ளவர்களை வெளியே துரத்திக்கொண்டிருக்கிறேன். அவர்களின் நிலத்தை உங்களுக்குத் தந்தேன், ஏனென்றால் அவர்கள் இத்தகைய பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள்.
Thiru Viviliam
இவற்றில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட வேற்றினத்தவர். இவற்றால் தீட்டானதால் நாடே தீட்டாகிவிட்டது.
King James Version (KJV)
Defile not ye yourselves in any of these things: for in all these the nations are defiled which I cast out before you:
American Standard Version (ASV)
Defile not ye yourselves in any of these things: for in all these the nations are defiled which I cast out from before you;
Bible in Basic English (BBE)
Do not make yourself unclean in any of these ways; for so have those nations whom I am driving out from before you made themselves unclean:
Darby English Bible (DBY)
Make not yourselves unclean in any of these things; for in all these have the nations which I am casting out before you made themselves unclean.
Webster’s Bible (WBT)
Defile not ye yourselves in any of these things; for in all these the nations are defiled which I cast out before you:
World English Bible (WEB)
“‘Don’t defile yourselves in any of these things: for in all these the nations which I am casting out before you were defiled.
Young’s Literal Translation (YLT)
`Ye are not defiled with all these, for with all these have the nations been defiled which I am sending away from before you;
லேவியராகமம் Leviticus 18:24
இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
Defile not ye yourselves in any of these things: for in all these the nations are defiled which I cast out before you:
| Defile | אַל | ʾal | al |
| not ye yourselves | תִּֽטַּמְּא֖וּ | tiṭṭammĕʾû | tee-ta-meh-OO |
| any in | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| of these things: | אֵ֑לֶּה | ʾēlle | A-leh |
| for | כִּ֤י | kî | kee |
| all in | בְכָל | bĕkāl | veh-HAHL |
| these | אֵ֙לֶּה֙ | ʾēlleh | A-LEH |
| the nations | נִטְמְא֣וּ | niṭmĕʾû | neet-meh-OO |
| are defiled | הַגּוֹיִ֔ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| cast out | מְשַׁלֵּ֖חַ | mĕšallēaḥ | meh-sha-LAY-ak |
| before | מִפְּנֵיכֶֽם׃ | mippĕnêkem | mee-peh-nay-HEM |
Tags இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள் நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள் தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது
Leviticus 18:24 in Tamil Concordance Leviticus 18:24 in Tamil Interlinear Leviticus 18:24 in Tamil Image