லேவியராகமம் 18:26
இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.
Tamil Indian Revised Version
இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர்கள் செய்ததினாலே தேசம் தீட்டானது.
Tamil Easy Reading Version
“நீங்கள் என்னுடைய சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். நீங்கள் இது போன்ற பயங்கரமான பாவங்களைச் செய்யக் கூடாது. இந்த விதிகள் இஸ்ரவேல் குடிமக்களுக்கும் அவர்களிடையே வாழும் அயலாருக்கும் உரியது.
Thiru Viviliam
நீங்கள் என் கட்டளைகளையும் நியமனங்களையும் கடைப்பிடியுங்கள். குடிமக்களாயினும் உங்களோடு தங்கும் அந்நியராயினும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்ய வேண்டாம்.
King James Version (KJV)
Ye shall therefore keep my statutes and my judgments, and shall not commit any of these abominations; neither any of your own nation, nor any stranger that sojourneth among you:
American Standard Version (ASV)
Ye therefore shall keep my statutes and mine ordinances, and shall not do any of these abominations; neither the home-born, nor the stranger that sojourneth among you;
Bible in Basic English (BBE)
So then keep my rules and my decisions, and do not do any of these disgusting things, those of you who are Israelites by birth, or any others who are living with you:
Darby English Bible (DBY)
But *ye* shall observe my statutes and my judgments, and shall not commit any of all these abominations: the home-born, and the stranger that sojourneth among you;
Webster’s Bible (WBT)
Ye shall therefore keep my statutes and my judgments, and shall not commit any of these abominations; neither any of your own nation, nor any stranger that sojourneth among you.
World English Bible (WEB)
You therefore shall keep my statutes and my ordinances, and shall not do any of these abominations; neither the native-born, nor the stranger who lives as a foreigner among you;
Young’s Literal Translation (YLT)
and ye — ye have kept My statutes and My judgments, and do not `any’ of all these abominations, the native and the sojourner who is sojourning in your midst,
லேவியராகமம் Leviticus 18:26
இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.
Ye shall therefore keep my statutes and my judgments, and shall not commit any of these abominations; neither any of your own nation, nor any stranger that sojourneth among you:
| Ye | וּשְׁמַרְתֶּ֣ם | ûšĕmartem | oo-sheh-mahr-TEM |
| shall therefore keep | אַתֶּ֗ם | ʾattem | ah-TEM |
| אֶת | ʾet | et | |
| my statutes | חֻקֹּתַי֙ | ḥuqqōtay | hoo-koh-TA |
| judgments, my and | וְאֶת | wĕʾet | veh-ET |
| and shall not | מִשְׁפָּטַ֔י | mišpāṭay | meesh-pa-TAI |
| commit | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| these of any | תַֽעֲשׂ֔וּ | taʿăśû | ta-uh-SOO |
| abominations; | מִכֹּ֥ל | mikkōl | mee-KOLE |
| nation, own your of any neither | הַתּֽוֹעֵבֹ֖ת | hattôʿēbōt | ha-toh-ay-VOTE |
| stranger any nor | הָאֵ֑לֶּה | hāʾēlle | ha-A-leh |
| that sojourneth | הָֽאֶזְרָ֔ח | hāʾezrāḥ | ha-ez-RAHK |
| among | וְהַגֵּ֖ר | wĕhaggēr | veh-ha-ɡARE |
| you: | הַגָּ֥ר | haggār | ha-ɡAHR |
| בְּתֽוֹכְכֶֽם׃ | bĕtôkĕkem | beh-TOH-heh-HEM |
Tags இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று
Leviticus 18:26 in Tamil Concordance Leviticus 18:26 in Tamil Interlinear Leviticus 18:26 in Tamil Image