Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 18:3 in Tamil

Home Bible Leviticus Leviticus 18 Leviticus 18:3

லேவியராகமம் 18:3
நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,

Tamil Indian Revised Version
நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,

Tamil Easy Reading Version
எகிப்திலிருந்த உங்களை நான் கானானுக்கு வழி நடத்தினேன். அங்கு செய்துவந்த செயல்களை எல்லாம் இங்கு செய்யக் கூடாது. நான் உங்களை கானான் தேசத்திற்கு நடத்திச் செல்கிறேன். அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாதீர்கள்.

Thiru Viviliam
நீங்கள் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி செய்ய வேண்டாம்; நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டின் வழக்கப்படியும் செய்ய வேண்டாம். அவர்கள் முறைமையும் வேண்டாம்.

Leviticus 18:2Leviticus 18Leviticus 18:4

King James Version (KJV)
After the doings of the land of Egypt, wherein ye dwelt, shall ye not do: and after the doings of the land of Canaan, whither I bring you, shall ye not do: neither shall ye walk in their ordinances.

American Standard Version (ASV)
After the doings of the land of Egypt, wherein ye dwelt, shall ye not do: and after the doings of the land of Canaan, whither I bring you, shall ye not do; neither shall ye walk in their statutes.

Bible in Basic English (BBE)
You may not do those things which were done in the land of Egypt where you were living; and you may not do those things which are done in the land of Canaan where I am taking you, or be guided in your behaviour by their rules.

Darby English Bible (DBY)
After the doings of the land of Egypt, wherein ye dwelt, shall ye not do; and after the doings of the land of Canaan, whither I bring you, shall ye not do; neither shall ye walk in their customs.

Webster’s Bible (WBT)
After the doings of the land of Egypt in which ye dwelt, shall ye not do: and after the doings of the land of Canaan whither I bring you, shall ye not do: neither shall ye walk in their ordinances.

World English Bible (WEB)
You shall not do as they do in the land of Egypt, where you lived: and you shall not do as they do in the land of Canaan, where I am bringing you; neither shall you walk in their statutes.

Young’s Literal Translation (YLT)
according to the work of the land of Egypt in which ye have dwelt ye do not, and according to the work of the land of Canaan whither I am bringing you in, ye do not, and in their statutes ye walk not.

லேவியராகமம் Leviticus 18:3
நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,
After the doings of the land of Egypt, wherein ye dwelt, shall ye not do: and after the doings of the land of Canaan, whither I bring you, shall ye not do: neither shall ye walk in their ordinances.

After
the
doings
כְּמַֽעֲשֵׂ֧הkĕmaʿăśēkeh-ma-uh-SAY
land
the
of
אֶֽרֶץʾereṣEH-rets
of
Egypt,
מִצְרַ֛יִםmiṣrayimmeets-RA-yeem
wherein
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
dwelt,
ye
יְשַׁבְתֶּםyĕšabtemyeh-shahv-TEM
shall
ye
not
בָּ֖הּbāhba
do:
לֹ֣אlōʾloh
doings
the
after
and
תַֽעֲשׂ֑וּtaʿăśûta-uh-SOO
land
the
of
וּכְמַֽעֲשֵׂ֣הûkĕmaʿăśēoo-heh-ma-uh-SAY
of
Canaan,
אֶֽרֶץʾereṣEH-rets
whither
כְּנַ֡עַןkĕnaʿankeh-NA-an

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
I
אֲנִי֩ʾăniyuh-NEE
bring
מֵבִ֨יאmēbîʾmay-VEE
not
ye
shall
you,
אֶתְכֶ֥םʾetkemet-HEM
do:
שָׁ֙מָּה֙šāmmāhSHA-MA
neither
לֹ֣אlōʾloh
walk
ye
shall
תַֽעֲשׂ֔וּtaʿăśûta-uh-SOO
in
their
ordinances.
וּבְחֻקֹּֽתֵיהֶ֖םûbĕḥuqqōtêhemoo-veh-hoo-koh-tay-HEM
לֹ֥אlōʾloh
תֵלֵֽכוּ׃tēlēkûtay-lay-HOO


Tags நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும் நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும் அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்
Leviticus 18:3 in Tamil Concordance Leviticus 18:3 in Tamil Interlinear Leviticus 18:3 in Tamil Image