Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 19:20 in Tamil

Home Bible Leviticus Leviticus 19 Leviticus 19:20

லேவியராகமம் 19:20
ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.

Tamil Indian Revised Version
ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு ஆணுக்கு நியமிக்கப்பட்டவளாக இருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாக விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் காம உணர்வுடன் உடலுறவுகொண்டால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுதந்திரமுள்ளவள் அல்ல.

Tamil Easy Reading Version
“அடுத்தவனிடம் அடிமையாய் இருக்கிற ஒரு பெண்ணுடன் ஒருவன் பாலியல் உறவுகொள்ள நேரிடலாம். ஆனால் அவளை வாங்கவோ அவளுக்குச் சுதந்திரம் அளிக்கவோ முடியாது. இவ்வாறு நடந்தால் இது தண்டனைக்குரியது. ஆனால் இது மரணத்திற்குரியது அல்ல. ஏனென்றால் அவள் சுதந்திரமானவள் அல்ல.

Thiru Viviliam
ஒருவனுக்கு மண ஒப்பந்தமான, ஆனால் பிணை கொடுத்து விடுவிக்கப்படாத அடிமைப் பெண்ணோடு வேறொருவன் உடலுறவு கொண்டால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்; கொல்லப்பட வேண்டாம்; அவள் தன்னுரிமை பெற்றவளல்ல.

Leviticus 19:19Leviticus 19Leviticus 19:21

King James Version (KJV)
And whosoever lieth carnally with a woman, that is a bondmaid, betrothed to an husband, and not at all redeemed, nor freedom given her; she shall be scourged; they shall not be put to death, because she was not free.

American Standard Version (ASV)
And whosoever lieth carnally with a woman, that is a bondmaid, betrothed to a husband, and not at all redeemed, nor freedom given her; they shall be punished; they shall not be put to death, because she was not free.

Bible in Basic English (BBE)
If any man has sex relations with a servant-woman who has given her word to be married to a man, and has not been made free for a price or in any other way, the thing will be looked into; but they will not be put to death because she was not a free woman.

Darby English Bible (DBY)
And if a man lie with a woman for copulation, and she is a bondwoman betrothed to a husband, but not at all ransomed, nor hath freedom been given to her, there shall be a chastisement: they shall not be put to death, for she was not free.

Webster’s Bible (WBT)
And whoever lieth carnally with a woman that is a bond-maid betrothed to a husband, and not at all redeemed, nor freedom given her; she shall be scourged: they shall not be put to death, because she was not free.

World English Bible (WEB)
“‘If a man lies carnally with a woman who is a slave girl, pledged to be married to another man, and not ransomed, or given her freedom; they shall be punished. They shall not be put to death, because she was not free.

Young’s Literal Translation (YLT)
`And when a man lieth with a woman with seed of copulation, and she a maid-servant, betrothed to a man, and not really ransomed, or freedom hath not been given to her, an investigation there is; they are not put to death, for she `is’ not free.

லேவியராகமம் Leviticus 19:20
ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.
And whosoever lieth carnally with a woman, that is a bondmaid, betrothed to an husband, and not at all redeemed, nor freedom given her; she shall be scourged; they shall not be put to death, because she was not free.

And
whosoever
וְ֠אִישׁwĕʾîšVEH-eesh

כִּֽיkee
lieth
יִשְׁכַּ֨בyiškabyeesh-KAHV
carnally
אֶתʾetet

אִשָּׁ֜הʾiššâee-SHA
with
שִׁכְבַתšikbatsheek-VAHT
a
woman,
זֶ֗רַעzeraʿZEH-ra
that
וְהִ֤ואwĕhiwveh-HEEV
bondmaid,
a
is
שִׁפְחָה֙šipḥāhsheef-HA
betrothed
נֶֽחֱרֶ֣פֶתneḥĕrepetneh-hay-REH-fet
to
an
husband,
לְאִ֔ישׁlĕʾîšleh-EESH
not
and
וְהָפְדֵּה֙wĕhopdēhveh-hofe-DAY
at
all
לֹ֣אlōʾloh
redeemed,
נִפְדָּ֔תָהnipdātâneef-DA-ta
nor
א֥וֹʾôoh

חֻפְשָׁ֖הḥupšâhoof-SHA
freedom
לֹ֣אlōʾloh
given
נִתַּןnittannee-TAHN
her;
she
shall
be
לָ֑הּlāhla
scourged;
בִּקֹּ֧רֶתbiqqōretbee-KOH-ret
not
shall
they
תִּֽהְיֶ֛הtihĕyetee-heh-YEH
be
put
to
death,
לֹ֥אlōʾloh
because
יֽוּמְת֖וּyûmĕtûyoo-meh-TOO
she
was
not
free.
כִּיkee

לֹ֥אlōʾloh
חֻפָּֽשָׁה׃ḥuppāšâhoo-PA-sha


Tags ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால் அவர்கள் கொலைசெய்யப்படாமல் அடிக்கப்படவேண்டும் அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல
Leviticus 19:20 in Tamil Concordance Leviticus 19:20 in Tamil Interlinear Leviticus 19:20 in Tamil Image