லேவியராகமம் 2:2
அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
Tamil Indian Revised Version
அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் நன்றியின் அடையாளமாக எரிக்கக்கடவன்; அது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி.
Tamil Easy Reading Version
பிறகு அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடம் கொண்டு வரவேண்டும். எண்ணெயும் தூபவர்க்கமும் கலந்த அந்த மிருதுவான மாவில் இருந்து ஆசாரியன் கைப்பிடியளவு எடுத்து, பலிபீடத்தில் வைத்து அதனை எரிக்க வேண்டும். இது நெருப்பினால் செய்யப்படுகிற காணிக்கை ஆகும். இதன் வாசனை கர்த்தருக்குப் பிடித்தமானதாக இருக்கும்.
Thiru Viviliam
அதை ஆரோனின் புதல்வராகிய குருக்களிடம் கொண்டு வருவார். குரு அந்த எண்ணெய், சாம்பிராணி கலந்த அந்த மாவில் கை நிறைய எடுப்பார். நினைவுப் படையலாக அதைக் குரு பலிபீடத்தின் மேல் எரிப்பார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப் பலி ஆகும்.
King James Version (KJV)
And he shall bring it to Aaron’s sons the priests: and he shall take thereout his handful of the flour thereof, and of the oil thereof, with all the frankincense thereof; and the priest shall burn the memorial of it upon the altar, to be an offering made by fire, of a sweet savor unto the LORD:
American Standard Version (ASV)
and he shall bring it to Aaron’s sons the priests; and he shall take thereout his handful of the fine flour thereof, and of the oil thereof, with all the frankincense thereof; and the priest shall burn `it as’ the memorial thereof upon the altar, an offering made by fire, of a sweet savor unto Jehovah:
Bible in Basic English (BBE)
And let him take it to Aaron’s sons, the priests; and having taken in his hand some of the meal and of the oil, with all the perfume, let him give it to the priest to be burned on the altar, as a sign, an offering made by fire, for a sweet smell to the Lord.
Darby English Bible (DBY)
And he shall bring it to Aaron’s sons, the priests; and he shall take thereout his handful of the flour thereof, and of the oil thereof, with all the frankincense thereof; and the priest shall burn the memorial thereof on the altar, an offering by fire to Jehovah of a sweet odour.
Webster’s Bible (WBT)
And he shall bring it to Aaron’s sons the priests: and he shall take out of it his handful of its flour, and of its oil, with all its frankincense; and the priest shall burn the memorial of it upon the altar, to be an offering made by fire, of a sweet savor to the LORD:
World English Bible (WEB)
He shall bring it to Aaron’s sons the priests; and he shall take his handful of its fine flour, and of its oil, with all its frankincense; and the priest shall burn the memorial of it on the altar, an offering made by fire, of a sweet savor to Yahweh.
Young’s Literal Translation (YLT)
and he hath brought it in unto the sons of Aaron, the priests, and he hath taken from thence the fulness of his hand of its flour and of its oil, besides all its frankincense, and the priest hath made perfume with its memorial on the altar, a fire-offering of sweet fragrance to Jehovah;
லேவியராகமம் Leviticus 2:2
அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
And he shall bring it to Aaron's sons the priests: and he shall take thereout his handful of the flour thereof, and of the oil thereof, with all the frankincense thereof; and the priest shall burn the memorial of it upon the altar, to be an offering made by fire, of a sweet savor unto the LORD:
| And he shall bring | וֶֽהֱבִיאָ֗הּ | wehĕbîʾāh | veh-hay-vee-AH |
| it to | אֶל | ʾel | el |
| Aaron's | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| sons | אַֽהֲרֹן֮ | ʾahărōn | ah-huh-RONE |
| priests: the | הַכֹּֽהֲנִים֒ | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| and he shall take | וְקָמַ֨ץ | wĕqāmaṣ | veh-ka-MAHTS |
| thereout | מִשָּׁ֜ם | miššām | mee-SHAHM |
| handful his | מְלֹ֣א | mĕlōʾ | meh-LOH |
| קֻמְצ֗וֹ | qumṣô | koom-TSOH | |
| of the flour | מִסָּלְתָּהּ֙ | missoltāh | mee-sole-TA |
| oil the of and thereof, | וּמִשַּׁמְנָ֔הּ | ûmiššamnāh | oo-mee-shahm-NA |
| thereof, with | עַ֖ל | ʿal | al |
| all | כָּל | kāl | kahl |
| frankincense the | לְבֹֽנָתָ֑הּ | lĕbōnātāh | leh-voh-na-TA |
| thereof; and the priest | וְהִקְטִ֨יר | wĕhiqṭîr | veh-heek-TEER |
| burn shall | הַכֹּהֵ֜ן | hakkōhēn | ha-koh-HANE |
| אֶת | ʾet | et | |
| the memorial | אַזְכָּֽרָתָהּ֙ | ʾazkārātāh | az-ka-ra-TA |
| altar, the upon it of | הַמִּזְבֵּ֔חָה | hammizbēḥâ | ha-meez-BAY-ha |
| fire, by made offering an be to | אִשֵּׁ֛ה | ʾiššē | ee-SHAY |
| sweet a of | רֵ֥יחַ | rêaḥ | RAY-ak |
| savour | נִיחֹ֖חַ | nîḥōaḥ | nee-HOH-ak |
| unto the Lord: | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன் அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி
Leviticus 2:2 in Tamil Concordance Leviticus 2:2 in Tamil Interlinear Leviticus 2:2 in Tamil Image