Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 2:7 in Tamil

Home Bible Leviticus Leviticus 2 Leviticus 2:7

லேவியராகமம் 2:7
நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.

Tamil Indian Revised Version
நீ படைப்பது அடுப்பில் பொரிக்கும் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு பலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.

Tamil Easy Reading Version
நீ பொரிக்கும் சட்டியில் பாகம் செய்யப்பட்ட பலகாரத்தை தானியக் காணிக்கையாக செலுத்த விரும்பினால் அது மிருதுவான மாவிலே எண்ணெய் பிசைந்து செய்யப்பட்டதாக இருக்கட்டும்.

Thiru Viviliam
உனது நேர்ச்சை, சட்டியில் செய்யப்படுகிற உணவுப்படையல் எனில், அது மெல்லிய மாவால் எண்ணெயில் செய்யப்படவேண்டும்.

Leviticus 2:6Leviticus 2Leviticus 2:8

King James Version (KJV)
And if thy oblation be a meat offering baked in the frying pan, it shall be made of fine flour with oil.

American Standard Version (ASV)
And if thy oblation be a meal-offering of the frying-pan, it shall be made of fine flour with oil.

Bible in Basic English (BBE)
And if your offering is of meal cooked in fat over the fire, let it be made of the best meal mixed with oil.

Darby English Bible (DBY)
And if thine offering be an oblation [prepared] in the cauldron, it shall be made of fine flour with oil.

Webster’s Bible (WBT)
And if thy oblation shall be a meat-offering baked in the frying-pan, it shall be made of fine flour with oil.

World English Bible (WEB)
If your offering is a meal offering of the frying pan, it shall be made of fine flour with oil.

Young’s Literal Translation (YLT)
`And if thine offering `is’ a present `made’ on the frying-pan, of flour with oil it is made,

லேவியராகமம் Leviticus 2:7
நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.
And if thy oblation be a meat offering baked in the frying pan, it shall be made of fine flour with oil.

And
if
וְאִםwĕʾimveh-EEM
thy
oblation
מִנְחַ֥תminḥatmeen-HAHT
offering
meat
a
be
מַרְחֶ֖שֶׁתmarḥešetmahr-HEH-shet
fryingpan,
the
in
baken
קָרְבָּנֶ֑ךָqorbānekākore-ba-NEH-ha
made
be
shall
it
סֹ֥לֶתsōletSOH-let
of
fine
flour
בַּשֶּׁ֖מֶןbaššemenba-SHEH-men
with
oil.
תֵּֽעָשֶֽׂה׃tēʿāśeTAY-ah-SEH


Tags நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால் அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக
Leviticus 2:7 in Tamil Concordance Leviticus 2:7 in Tamil Interlinear Leviticus 2:7 in Tamil Image