Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 20:16 in Tamil

Home Bible Leviticus Leviticus 20 Leviticus 20:16

லேவியராகமம் 20:16
ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இரு ஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.

Tamil Indian Revised Version
ஒரு பெண் யாதொரு மிருகத்தோடே சேர்ந்து உடலுறவுகொண்டால், அந்த பெண்ணையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இருஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.

Tamil Easy Reading Version
ஒரு பெண் மிருகத்தோடு பாலின உறவு கொண்டால் நீ அவளையும் அந்த மிருகத்தையும் கொன்றுவிட வேண்டும். அவர்களே தங்கள் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.

Thiru Viviliam
ஒரு பெண் ஏதேனும் ஒரு விலங்கோடு புணர்ந்தால், அந்தப் பெண்ணையும் விலங்கையும் கொல்லவேண்டும். அத்தகைய எந்த உயிரும் சாக வேண்டும். அவற்றின் குருதிப்பழி அவற்றின் மேலேயே இருக்கும்.⒫

Leviticus 20:15Leviticus 20Leviticus 20:17

King James Version (KJV)
And if a woman approach unto any beast, and lie down thereto, thou shalt kill the woman, and the beast: they shall surely be put to death; their blood shall be upon them.

American Standard Version (ASV)
And if a woman approach unto any beast, and lie down thereto, thou shalt kill the woman, and the beast: they shall surely be put to death; their blood shall be upon them.

Bible in Basic English (BBE)
And if a woman goes near a beast and has sex relations with it, you will put an end to the woman and the beast: their blood will be on them.

Darby English Bible (DBY)
And if a woman approach unto any beast to gender therewith, thou shalt kill the woman and the beast: they shall certainly be put to death; their blood is upon them.

Webster’s Bible (WBT)
And if a woman shall approach to any beast, and lie down thereto, thou shalt kill the woman and the beast; they shall surely be put to death; their blood shall be upon them.

World English Bible (WEB)
“‘If a woman approaches any animal, and lies down with it, you shall kill the woman, and the animal: they shall surely be put to death; their blood shall be upon them.

Young’s Literal Translation (YLT)
`And a woman who draweth near unto any beast to lie with it — thou hast even slain the woman and the beast; they are certainly put to death; their blood `is’ on them.

லேவியராகமம் Leviticus 20:16
ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இரு ஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.
And if a woman approach unto any beast, and lie down thereto, thou shalt kill the woman, and the beast: they shall surely be put to death; their blood shall be upon them.

And
if
וְאִשָּׁ֗הwĕʾiššâveh-ee-SHA
a
woman
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
approach
תִּקְרַ֤בtiqrabteek-RAHV
unto
אֶלʾelel
any
כָּלkālkahl
beast,
בְּהֵמָה֙bĕhēmāhbeh-hay-MA
down
lie
and
לְרִבְעָ֣הlĕribʿâleh-reev-AH
thereto,
thou
shalt
kill
אֹתָ֔הּʾōtāhoh-TA

וְהָֽרַגְתָּ֥wĕhāragtāveh-ha-rahɡ-TA
woman,
the
אֶתʾetet
and
the
beast:
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA
they
shall
surely
וְאֶתwĕʾetveh-ET
death;
to
put
be
הַבְּהֵמָ֑הhabbĕhēmâha-beh-hay-MA
their
blood
מ֥וֹתmôtmote
shall
be
upon
them.
יוּמָ֖תוּyûmātûyoo-MA-too
דְּמֵיהֶ֥םdĕmêhemdeh-may-HEM
בָּֽם׃bāmbahm


Tags ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால் அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய் இரு ஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும் அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக
Leviticus 20:16 in Tamil Concordance Leviticus 20:16 in Tamil Interlinear Leviticus 20:16 in Tamil Image