Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 20:25 in Tamil

Home Bible Leviticus Leviticus 20 Leviticus 20:25

லேவியராகமம் 20:25
ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம் பண்ணி, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச் சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக.

Tamil Indian Revised Version
ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம்செய்து, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச்சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காமல் இருப்பீர்களாக.

Tamil Easy Reading Version
எனவே நீங்கள் தீட்டுள்ள மிருகங்களிலிருந்து தீட்டு இல்லாத மிருகங்களையும், தீட்டுள்ள பறவைகளிலிருந்து தீட்டில்லாத பறவைகளையும், வேறுபடுத்தி நடத்த வேண்டும். தீட்டுளள்ள பறவைகளையும், மிருகங்ளையும், ஊர்ந்து செல்லுகின்றவற்றையும் உண்ணாதீர்கள். நான் அவற்றைத் தீட்டுள்ளதாகச் செய்திருக்கிறேன்.

Thiru Viviliam
எனவே, நீங்கள் தீட்டற்ற விலங்குகளுக்கும் தீட்டான விலங்குகளுக்கும், தீட்டான பறவைகளுக்கும் தீட்டற்ற பறவைகளுக்கும், வேறுபாடு கண்டு தீட்டென்று நான் உங்களுக்குச் சொல்லிய விலக்கப்பட்ட விலங்காலும் பறவையாலும் தரையில் ஊர்ந்து செல்லுகின்ற எந்த ஒருபூச்சியாலும் உங்களை இழிவுபடுத்திக் கொள்ளாது இருப்பீர்களாக!

Leviticus 20:24Leviticus 20Leviticus 20:26

King James Version (KJV)
Ye shall therefore put difference between clean beasts and unclean, and between unclean fowls and clean: and ye shall not make your souls abominable by beast, or by fowl, or by any manner of living thing that creepeth on the ground, which I have separated from you as unclean.

American Standard Version (ASV)
Ye shall therefore make a distinction between the clean beast and the unclean, and between the unclean fowl and the clean: and ye shall not make your souls abominable by beast, or by bird, or by anything wherewith the ground teemeth, which I have separated from you as unclean.

Bible in Basic English (BBE)
So then, make division between the clean beast and the unclean, and between the clean bird and the unclean: do not make yourselves disgusting by any beast or bird or anything which goes flat on the earth, which has been marked by me as unclean for you.

Darby English Bible (DBY)
And ye shall make a separation between the clean beast and the unclean, and between the unclean fowl and the clean, and ye shall not make yourselves an abomination by beast, or by fowl, or by anything that creepeth on the ground which I have separated for you, declaring [it] as unclean.

Webster’s Bible (WBT)
Ye shall therefore distinguish between clean beasts and unclean, and between unclean fowls and clean: and ye shall not make your souls abominable by beast or by fowl, or by any manner of living animal that creepeth on the ground, which I have separated from you as unclean.

World English Bible (WEB)
“‘You shall therefore make a distinction between the clean animal and the unclean, and between the unclean fowl and the clean: and you shall not make yourselves abominable by animal, or by bird, or by anything with which the ground teems, which I have separated from you as unclean for you.

Young’s Literal Translation (YLT)
`And ye have made separation between the pure beasts and the unclean, and between the unclean fowl and the pure, and ye do not make yourselves abominable by beast or by fowl, or by anything which creepeth `on’ the ground which I have separated to you for unclean;

லேவியராகமம் Leviticus 20:25
ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம் பண்ணி, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச் சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக.
Ye shall therefore put difference between clean beasts and unclean, and between unclean fowls and clean: and ye shall not make your souls abominable by beast, or by fowl, or by any manner of living thing that creepeth on the ground, which I have separated from you as unclean.

Ye
shall
therefore
put
difference
וְהִבְדַּלְתֶּ֞םwĕhibdaltemveh-heev-dahl-TEM
between
בֵּֽיןbênbane
clean
הַבְּהֵמָ֤הhabbĕhēmâha-beh-hay-MA
beasts
הַטְּהֹרָה֙haṭṭĕhōrāhha-teh-hoh-RA
and
unclean,
לַטְּמֵאָ֔הlaṭṭĕmēʾâla-teh-may-AH
and
between
וּבֵיןûbênoo-VANE
unclean
הָע֥וֹףhāʿôpha-OFE
fowls
הַטָּמֵ֖אhaṭṭāmēʾha-ta-MAY
and
clean:
לַטָּהֹ֑רlaṭṭāhōrla-ta-HORE
and
ye
shall
not
וְלֹֽאwĕlōʾveh-LOH
souls
your
make
תְשַׁקְּצ֨וּtĕšaqqĕṣûteh-sha-keh-TSOO
abominable
אֶתʾetet

נַפְשֹֽׁתֵיכֶ֜םnapšōtêkemnahf-shoh-tay-HEM
beast,
by
בַּבְּהֵמָ֣הbabbĕhēmâba-beh-hay-MA
or
by
fowl,
וּבָע֗וֹףûbāʿôpoo-va-OFE
manner
any
by
or
וּבְכֹל֙ûbĕkōloo-veh-HOLE
creepeth
that
thing
living
of
אֲשֶׁ֣רʾăšeruh-SHER

תִּרְמֹ֣שׂtirmōśteer-MOSE
on
the
ground,
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
which
אֲשֶׁרʾăšeruh-SHER
separated
have
I
הִבְדַּ֥לְתִּיhibdaltîheev-DAHL-tee
from
you
as
unclean.
לָכֶ֖םlākemla-HEM
לְטַמֵּֽא׃lĕṭammēʾleh-ta-MAY


Tags ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும் சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம் பண்ணி நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச் சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக
Leviticus 20:25 in Tamil Concordance Leviticus 20:25 in Tamil Interlinear Leviticus 20:25 in Tamil Image