Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 21:10 in Tamil

Home Bible Leviticus Leviticus 21 Leviticus 21:10

லேவியராகமம் 21:10
தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாகத் தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்,

Tamil Indian Revised Version
தன் சகோதரர்களுக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் தலையில் அபிஷேகத்தைலம் ஊற்றப்பட்டவனும், அவனுக்குரிய உடைகளை அணியும்படி பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறவன் எவனோ, அவன் தன் தலைப்பாகையை எடுக்காமலும், தன் உடைகளைக் கிழித்துக்கொள்ளாமலும்,

Tamil Easy Reading Version
“தலைமை ஆசாரியன் தன் சகோதரர்களுக்கிடையில் இருந்து தலைமை சிறப்பு பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவன், சிறப்பான உடைகளை அணிவதற்காக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அவன் தலையில் அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கும். அவன் தனது துன்பங்களைப் பொது ஜனங்களிடம் வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது. அவன் தன் தலை முடியை அதிகமாக வளரும்படிவிடவோ, தன் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.

Thiru Viviliam
தலையில் திருப்பொழிவு எண்ணெய் வார்க்கப்பட்டு குருத்துவ உடை அணிந்துள்ள தலைமைக் குருவாகிய உன் சகோதரன், தன் தலையை மூடிக் கொள்ள வேண்டும்; தன் உடைகளைக் கிழித்தலாகாது.

Leviticus 21:9Leviticus 21Leviticus 21:11

King James Version (KJV)
And he that is the high priest among his brethren, upon whose head the anointing oil was poured, and that is consecrated to put on the garments, shall not uncover his head, nor rend his clothes;

American Standard Version (ASV)
And he that is the high priest among his brethren, upon whose head the anointing oil is poured, and that is consecrated to put on the garments, shall not let the hair of his head go loose, nor rend his clothes;

Bible in Basic English (BBE)
And he who is the chief priest among his brothers, on whose head the holy oil has been put, who is marked out to put on the holy robes, may not let his hair go loose or have his clothing out of order as a sign of sorrow.

Darby English Bible (DBY)
And the high priest among his brethren, on whose head the anointing oil was poured, and who is consecrated to put on the garments, shall not uncover his head, nor rend his garments.

Webster’s Bible (WBT)
And he that is the high priest among his brethren, upon whose head the anointing oil was poured, and that is consecrated to put on the garments, shall not uncover his head, nor rend his clothes;

World English Bible (WEB)
“‘He who is the high priest among his brothers, upon whose head the anointing oil is poured, and that is consecrated to put on the garments, shall not let the hair of his head hang loose, nor tear his clothes;

Young’s Literal Translation (YLT)
`And the high priest of his brethren, on whose head is poured the anointing oil, and hath consecrated his hand to put on the garments, his head doth not uncover, nor rend his garments,

லேவியராகமம் Leviticus 21:10
தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாகத் தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்,
And he that is the high priest among his brethren, upon whose head the anointing oil was poured, and that is consecrated to put on the garments, shall not uncover his head, nor rend his clothes;

And
high
the
is
that
he
וְהַכֹּהֵן֩wĕhakkōhēnveh-ha-koh-HANE
priest
הַגָּד֨וֹלhaggādôlha-ɡa-DOLE
among
his
brethren,
מֵֽאֶחָ֜יוmēʾeḥāywmay-eh-HAV
upon
אֲשֶׁרʾăšeruh-SHER
whose
יוּצַ֥קyûṣaqyoo-TSAHK
head
עַלʿalal
the
anointing
רֹאשׁ֣וֹ׀rōʾšôroh-SHOH
oil
שֶׁ֤מֶןšemenSHEH-men
was
poured,
הַמִּשְׁחָה֙hammišḥāhha-meesh-HA
consecrated
is
that
and
וּמִלֵּ֣אûmillēʾoo-mee-LAY

אֶתʾetet

יָד֔וֹyādôya-DOH
on
put
to
לִלְבֹּ֖שׁlilbōšleel-BOHSH

אֶתʾetet
the
garments,
הַבְּגָדִ֑יםhabbĕgādîmha-beh-ɡa-DEEM
not
shall
אֶתʾetet
uncover
רֹאשׁוֹ֙rōʾšôroh-SHOH

לֹ֣אlōʾloh
his
head,
יִפְרָ֔עyiprāʿyeef-RA
nor
וּבְגָדָ֖יוûbĕgādāywoo-veh-ɡa-DAV
rend
לֹ֥אlōʾloh
his
clothes;
יִפְרֹֽם׃yiprōmyeef-ROME


Tags தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாகத் தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும் அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ அவன் தன் பாகையை எடுக்காமலும் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்
Leviticus 21:10 in Tamil Concordance Leviticus 21:10 in Tamil Interlinear Leviticus 21:10 in Tamil Image