Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 21:23 in Tamil

Home Bible Leviticus Leviticus 21 Leviticus 21:23

லேவியராகமம் 21:23
ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
ஆனாலும் அவன் உடல் ஊனமுள்ளவன், ஆகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தின் அருகில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் அவன் மிகவும் பரிசுத்தமான இடத்துக்குத் திரையைக் கடந்து போகமுடியாது. பலிபீடத்தின் அருகிலும் செல்ல முடியாது. ஏனென்றால் அவனிடம் குறையுள்ளது. அவன் எனது பரிசுத்தமான இடத்தை அசுத்தப்படுத்தக் கூடாது. கர்த்தராகிய நான் அந்த இடங்களை பரிசுத்தப்படுத்துகிறேன்!” என்று கூறினார்.

Thiru Viviliam
ஆனால், தொங்குதிரை அருகில் வர வேண்டாம்; பீடத்தை அணுக வேண்டாம். ஏனெனில், அவன் உடலில் குறைபாடு உள்ளது. என் தூயகத்தை இழிவுபடுத்த வேண்டாம். ஏனெனில், நான் அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.”

Leviticus 21:22Leviticus 21Leviticus 21:24

King James Version (KJV)
Only he shall not go in unto the vail, nor come nigh unto the altar, because he hath a blemish; that he profane not my sanctuaries: for I the LORD do sanctify them.

American Standard Version (ASV)
only he shall not go in unto the veil, nor come nigh unto the altar, because he hath a blemish; that he profane not my sanctuaries: for I am Jehovah who sanctifieth them.

Bible in Basic English (BBE)
But he may not go inside the veil or come near the altar, because he is damaged; and he may not make my holy places common; for I the Lord have made them holy.

Darby English Bible (DBY)
only he shall not come in unto the veil, nor shall he draw near unto the altar; for he hath a defect: that he profane not my sanctuaries; for I am Jehovah who do hallow them.

Webster’s Bible (WBT)
Only he shall not go in to the vail, nor come nigh to the altar, because he hath a blemish; that he may not profane my sanctuaries: for I the LORD do sanctify them.

World English Bible (WEB)
He shall not come near to the veil, nor come near to the altar, because he has a blemish; that he may not profane my sanctuaries, for I am Yahweh who sanctifies them.'”

Young’s Literal Translation (YLT)
only, unto the vail he doth not enter, and unto the altar he doth not draw nigh; for blemish `is’ in him; and he doth not pollute My sanctuaries; for I `am’ Jehovah, sanctifying them.’

லேவியராகமம் Leviticus 21:23
ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
Only he shall not go in unto the vail, nor come nigh unto the altar, because he hath a blemish; that he profane not my sanctuaries: for I the LORD do sanctify them.

Only
אַ֣ךְʾakak
he
shall
not
אֶלʾelel
go
in
הַפָּרֹ֜כֶתhappārōketha-pa-ROH-het
unto
לֹ֣אlōʾloh
the
vail,
יָבֹ֗אyābōʾya-VOH
nor
וְאֶלwĕʾelveh-EL
come
nigh
הַמִּזְבֵּ֛חַhammizbēaḥha-meez-BAY-ak
unto
לֹ֥אlōʾloh
the
altar,
יִגַּ֖שׁyiggašyee-ɡAHSH
because
כִּֽיkee
blemish;
a
hath
he
מ֣וּםmûmmoom
that
he
profane
בּ֑וֹboh
not
וְלֹ֤אwĕlōʾveh-LOH

יְחַלֵּל֙yĕḥallēlyeh-ha-LALE
sanctuaries:
my
אֶתʾetet
for
מִקְדָּשַׁ֔יmiqdāšaymeek-da-SHAI
I
כִּ֛יkee
the
Lord
אֲנִ֥יʾănîuh-NEE
do
sanctify
יְהוָ֖הyĕhwâyeh-VA
them.
מְקַדְּשָֽׁם׃mĕqaddĕšāmmeh-ka-deh-SHAHM


Tags ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால் அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்
Leviticus 21:23 in Tamil Concordance Leviticus 21:23 in Tamil Interlinear Leviticus 21:23 in Tamil Image