லேவியராகமம் 21:3
புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கின இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
Tamil Indian Revised Version
ஆணுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னிப்பெண்ணான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய உறவுமுறையான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
Tamil Easy Reading Version
திருமணமாகாத கன்னித் தன்மையுள்ள சகோதரி எனும் உறவினராக இருந்தால் ஆசாரியன் தீட்டு உள்ளவனாகலாம். திருமணம் ஆகாத சகோதரி என்றால் அவளுக்குக் கணவன் இல்லை. எனவே அவன் அவளுக்கு நெருக்கமானவனாகிறான். அவள் மரித்துப்போனால் அவன் தீட்டுள்ளவனாகலாம்.
Thiru Viviliam
மணமாகாமல் தன்னுடன் வாழ்ந்த கன்னியான சகோதரி — ஆகியவர்களைத் தவிர
King James Version (KJV)
And for his sister a virgin, that is nigh unto him, which hath had no husband; for her may he be defiled.
American Standard Version (ASV)
and for his sister a virgin, that is near unto him, that hath had no husband; for her may he defile himself.
Bible in Basic English (BBE)
And for his sister, a virgin, for she is his near relation and has had no husband, he may make himself unclean.
Darby English Bible (DBY)
and for his sister, a virgin, that is near unto him, who hath had no husband, for her may he make himself unclean.
Webster’s Bible (WBT)
And for his sister a virgin, that is nigh to him, who hath had no husband: for her he may be defiled.
World English Bible (WEB)
and for his virgin sister who is near to him, who has had no husband; for her he may defile himself.
Young’s Literal Translation (YLT)
and for his sister, the virgin, who is near unto him, who hath not been to a man; for her he is defiled.
லேவியராகமம் Leviticus 21:3
புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கின இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
And for his sister a virgin, that is nigh unto him, which hath had no husband; for her may he be defiled.
| And for his sister | וְלַֽאֲחֹת֤וֹ | wĕlaʾăḥōtô | veh-la-uh-hoh-TOH |
| virgin, a | הַבְּתוּלָה֙ | habbĕtûlāh | ha-beh-too-LA |
| that is nigh | הַקְּרוֹבָ֣ה | haqqĕrôbâ | ha-keh-roh-VA |
| unto | אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV |
| which him, | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| hath had | לֹֽא | lōʾ | loh |
| no | הָיְתָ֖ה | hāytâ | hai-TA |
| husband; | לְאִ֑ישׁ | lĕʾîš | leh-EESH |
| be he may her for defiled. | לָ֖הּ | lāh | la |
| יִטַּמָּֽא׃ | yiṭṭammāʾ | yee-ta-MA |
Tags புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கின இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்
Leviticus 21:3 in Tamil Concordance Leviticus 21:3 in Tamil Interlinear Leviticus 21:3 in Tamil Image