Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 22:10 in Tamil

Home Bible Leviticus Leviticus 22 Leviticus 22:10

லேவியராகமம் 22:10
அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலைசெய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.

Tamil Indian Revised Version
அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் சாப்பிடக்கூடாது.

Tamil Easy Reading Version
ஆசாரியர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பரிசுத்த உணவை உண்ண வேண்டும். இவர்களின் வீட்டிற்கு வரும் விருந்தினனோ கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரனோ பரிசுத்த உணவை உண்ணக் கூடாது.

Thiru Viviliam
வேற்றினத்தார் எவரும் தூய பொருள்களை உண்ண வேண்டாம். குரு வீட்டிலுள்ள விருந்தினரும் கூலிக்காக வேலை செய்பவரும் தூய பொருளை உண்ண வேண்டாம்.

Leviticus 22:9Leviticus 22Leviticus 22:11

King James Version (KJV)
There shall no stranger eat of the holy thing: a sojourner of the priest, or an hired servant, shall not eat of the holy thing.

American Standard Version (ASV)
There shall no stranger eat of the holy thing: a sojourner of the priest’s, or a hired servant, shall not eat of the holy thing.

Bible in Basic English (BBE)
No outside person may take of the holy food, or one living as a guest in the priest’s house, or a servant working for payment.

Darby English Bible (DBY)
And no stranger shall eat the holy thing; the sojourner with the priest, and the hired servant, shall not eat of the holy thing.

Webster’s Bible (WBT)
There shall no stranger eat of the holy thing: a sojourner of the priest, or a hired servant, shall not eat of the holy thing.

World English Bible (WEB)
“‘No stranger shall eat of the holy thing: a foreigner living with the priests, or a hired servant, shall not eat of the holy thing.

Young’s Literal Translation (YLT)
`And no stranger doth eat of the holy thing; a settler of a priest and an hireling doth not eat of the holy thing;

லேவியராகமம் Leviticus 22:10
அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலைசெய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.
There shall no stranger eat of the holy thing: a sojourner of the priest, or an hired servant, shall not eat of the holy thing.

There
shall
no
וְכָלwĕkālveh-HAHL

זָ֖רzārzahr
stranger
לֹאlōʾloh
eat
יֹ֣אכַלyōʾkalYOH-hahl
thing:
holy
the
of
קֹ֑דֶשׁqōdešKOH-desh
a
sojourner
תּוֹשַׁ֥בtôšabtoh-SHAHV
priest,
the
of
כֹּהֵ֛ןkōhēnkoh-HANE
or
an
hired
servant,
וְשָׂכִ֖ירwĕśākîrveh-sa-HEER
not
shall
לֹאlōʾloh
eat
יֹ֥אכַלyōʾkalYOH-hahl
of
the
holy
thing.
קֹֽדֶשׁ׃qōdešKOH-desh


Tags அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலைசெய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது
Leviticus 22:10 in Tamil Concordance Leviticus 22:10 in Tamil Interlinear Leviticus 22:10 in Tamil Image