Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 22:21 in Tamil

Home Bible Leviticus Leviticus 22 Leviticus 22:21

லேவியராகமம் 22:21
ஒருவன் விசேஷித்த பொருத்தனையாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கீகரிக்கப்படும்படி, ஒரு ஊனமில்லாமல் உத்தமமாக இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
“ஒருவன் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரலாம். அந்த சமாதானப் பலியானது அவன் ஏற்கெனவே செய்த சிறப்பான பொருத்தனைக்கு உரியதாக இருக்கலாம். அல்லது சிறப்பாக அவன் கர்த்தருக்குக் கொடுக்கக் கூடிய அன்பளிப்பாக இருக்கலாம். அது மாடாகவோ ஆடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமானதாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும்.

Thiru Viviliam
சிறப்புப் பொருத்தனையோ, தன்னார்வக் காணிக்கையோ மாடுகளில் அல்லது ஆடுகளில் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினால், அது ஏற்கத்தக்கதாக அமைய, மாசுமறுவற்றதாய் இருத்தல் வேண்டும்.

Leviticus 22:20Leviticus 22Leviticus 22:22

King James Version (KJV)
And whosoever offereth a sacrifice of peace offerings unto the LORD to accomplish his vow, or a freewill offering in beeves or sheep, it shall be perfect to be accepted; there shall be no blemish therein.

American Standard Version (ASV)
And whosoever offereth a sacrifice of peace-offerings unto Jehovah to accomplish a vow, or for a freewill-offering, of the herd or of the flock, it shall be perfect to be accepted; there shall be no blemish therein.

Bible in Basic English (BBE)
And whoever makes a peace-offering to the Lord, in payment of an oath or as a free offering, from the herd or the flock, if it is to be pleasing to the Lord, let it be free from any mark or damage.

Darby English Bible (DBY)
And if any present a sacrifice of peace-offering to Jehovah to accomplish a vow, or a voluntary offering of oxen or small cattle, it shall be without blemish to be accepted: there shall be no defect therein.

Webster’s Bible (WBT)
And whoever offereth a sacrifice of peace-offerings to the LORD to accomplish his vow, or a free-will-offering in beeves, or sheep, it shall be perfect to be accepted: there shall be in it no blemish.

World English Bible (WEB)
Whoever offers a sacrifice of peace offerings to Yahweh to accomplish a vow, or for a freewill offering, of the herd or of the flock, it shall be perfect to be accepted; there shall be no blemish therein.

Young’s Literal Translation (YLT)
`And when a man bringeth near a sacrifice of peace-offerings to Jehovah, to complete a vow, or for a willing-offering, of the herd or of the flock, it is perfect for a pleasing thing: no blemish is in it;

லேவியராகமம் Leviticus 22:21
ஒருவன் விசேஷித்த பொருத்தனையாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.
And whosoever offereth a sacrifice of peace offerings unto the LORD to accomplish his vow, or a freewill offering in beeves or sheep, it shall be perfect to be accepted; there shall be no blemish therein.

And
whosoever
וְאִ֗ישׁwĕʾîšveh-EESH

כִּֽיkee
offereth
יַקְרִ֤יבyaqrîbyahk-REEV
sacrifice
a
זֶֽבַחzebaḥZEH-vahk
of
peace
offerings
שְׁלָמִים֙šĕlāmîmsheh-la-MEEM
Lord
the
unto
לַֽיהוָ֔הlayhwâlai-VA
to
accomplish
לְפַלֵּאlĕpallēʾleh-fa-LAY
his
vow,
נֶ֙דֶר֙nederNEH-DER
or
א֣וֹʾôoh
offering
freewill
a
לִנְדָבָ֔הlindābâleen-da-VA
in
beeves
בַּבָּקָ֖רbabbāqārba-ba-KAHR
or
א֣וֹʾôoh
sheep,
בַצֹּ֑אןbaṣṣōnva-TSONE
be
shall
it
תָּמִ֤יםtāmîmta-MEEM
perfect
יִֽהְיֶה֙yihĕyehyee-heh-YEH
accepted;
be
to
לְרָצ֔וֹןlĕrāṣônleh-ra-TSONE
there
shall
be
כָּלkālkahl
no
מ֖וּםmûmmoom

לֹ֥אlōʾloh
blemish
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
therein.
בּֽוֹ׃boh


Tags ஒருவன் விசேஷித்த பொருத்தனையாவது உற்சாகமாயாவது கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால் அது அங்கிகரிக்கும்படி ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்
Leviticus 22:21 in Tamil Concordance Leviticus 22:21 in Tamil Interlinear Leviticus 22:21 in Tamil Image