Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 22:24 in Tamil

Home Bible Leviticus Leviticus 22 Leviticus 22:24

லேவியராகமம் 22:24
விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.

Tamil Indian Revised Version
விதை நசுங்கினதையும், நொறுங்கினதையும், காயப்பட்டதையும், விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்தில் பலியிடாமலும் இருப்பீர்களாக.

Tamil Easy Reading Version
“ஒரு மிருகம் காயப்பட்டதாகவோ, நசுங்கியதாகவோ, விதை நொறுங்கியதாகவோ இருந்தால் அதைக் கர்த்தருக்கு பலியாகக் கொடுக்கக்கூடாது.

Thiru Viviliam
விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும், காயம்பட்டதையும் விதை அடிக்கப்பட்டதையும் ஆண்டவருக்கு நீங்கள் காணிக்கை ஆக்காமலும் உங்கள் நாட்டில் பலியிடாமலும் இருப்பீர்களாக!⒫

Leviticus 22:23Leviticus 22Leviticus 22:25

King James Version (KJV)
Ye shall not offer unto the LORD that which is bruised, or crushed, or broken, or cut; neither shall ye make any offering thereof in your land.

American Standard Version (ASV)
That which hath its stones bruised, or crushed, or broken, or cut, ye shall not offer unto Jehovah; neither shall ye do `thus’ in your land.

Bible in Basic English (BBE)
An animal which has its sex parts damaged or crushed or broken or cut, may not be offered to the Lord; such a thing may not be done anywhere in your land.

Darby English Bible (DBY)
That which is bruised, or crushed, or broken, or cut shall ye not present to Jehovah; neither in your land shall ye do [the like].

Webster’s Bible (WBT)
Ye shall not offer to the LORD that which is bruised, or crushed, or broken, or cut; neither shall ye make any offering thereof in your land.

World English Bible (WEB)
That which has its testicles bruised, crushed, broken, or cut, you shall not offer to Yahweh; neither shall you do thus in your land.

Young’s Literal Translation (YLT)
As to a bruised, or beaten, or enlarged, or cut thing — ye do not bring `it’ near to Jehovah; even in your land ye do not do it.

லேவியராகமம் Leviticus 22:24
விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.
Ye shall not offer unto the LORD that which is bruised, or crushed, or broken, or cut; neither shall ye make any offering thereof in your land.

Ye
shall
not
וּמָע֤וּךְûmāʿûkoo-ma-OOK
offer
וְכָתוּת֙wĕkātûtveh-ha-TOOT
unto
the
Lord
וְנָת֣וּקwĕnātûqveh-na-TOOK
bruised,
is
which
that
וְכָר֔וּתwĕkārûtveh-ha-ROOT
or
crushed,
לֹ֥אlōʾloh
broken,
or
תַקְרִ֖יבוּtaqrîbûtahk-REE-voo
or
cut;
לַֽיהוָ֑הlayhwâlai-VA
neither
וּֽבְאַרְצְכֶ֖םûbĕʾarṣĕkemoo-veh-ar-tseh-HEM
make
ye
shall
לֹ֥אlōʾloh
any
offering
thereof
in
your
land.
תַֽעֲשֽׂוּ׃taʿăśûTA-uh-SOO


Tags விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும் அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக
Leviticus 22:24 in Tamil Concordance Leviticus 22:24 in Tamil Interlinear Leviticus 22:24 in Tamil Image