லேவியராகமம் 22:6
சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.
Tamil Indian Revised Version
மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தண்ணீரில் குளிக்கும்வரை பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது.
Tamil Easy Reading Version
ஒருவன் மேற்கூறியவற்றுள் ஏதாவது ஒன்றினைத் தொட்டால் அதன் மூலம் அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருக்கிறான். அவன் பரிசுத்தமான உணவு வகைகளில் எதையும் தின்னக் கூடாது. அவன் தண்ணீரால் தன்னைக் கழுவிக்கொண்டாலும் அவன் பரிசுத்த உணவை உண்ணக் கூடாது.
Thiru Viviliam
மாலைமட்டும் தீட்டுடன் இருப்பான். அவன் தூய பொருள்களை உண்ணாமல் தன் உடலைத் தண்ணீரால் கழுவ வேண்டும்.
King James Version (KJV)
The soul which hath touched any such shall be unclean until even, and shall not eat of the holy things, unless he wash his flesh with water.
American Standard Version (ASV)
the soul that toucheth any such shall be unclean until the even, and shall not eat of the holy things, unless he bathe his flesh in water.
Bible in Basic English (BBE)
Any person touching any such unclean thing will be unclean till evening, and may not take of the holy food till his flesh has been bathed in water;
Darby English Bible (DBY)
— a person that toucheth any such shall be unclean until even, and shall not eat of the holy things; but he shall bathe his flesh with water,
Webster’s Bible (WBT)
The soul which hath touched any such shall be unclean until evening, and shall not eat of the holy things, unless he shall wash his flesh with water.
World English Bible (WEB)
the person that touches any such shall be unclean until the evening, and shall not eat of the holy things, unless he bathe his body in water.
Young’s Literal Translation (YLT)
the person who cometh against it — hath even been unclean till the evening, and doth not eat of the holy things, but hath bathed his flesh with water,
லேவியராகமம் Leviticus 22:6
சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.
The soul which hath touched any such shall be unclean until even, and shall not eat of the holy things, unless he wash his flesh with water.
| The soul | נֶ֚פֶשׁ | nepeš | NEH-fesh |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| hath touched | תִּגַּע | tiggaʿ | tee-ɡA |
| unclean be shall such any | בּ֔וֹ | bô | boh |
| until | וְטָֽמְאָ֖ה | wĕṭāmĕʾâ | veh-ta-meh-AH |
| even, | עַד | ʿad | ad |
| not shall and | הָעָ֑רֶב | hāʿāreb | ha-AH-rev |
| eat | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| of | יֹאכַל֙ | yōʾkal | yoh-HAHL |
| the holy things, | מִן | min | meen |
| unless | הַקֳּדָשִׁ֔ים | haqqŏdāšîm | ha-koh-da-SHEEM |
| כִּ֛י | kî | kee | |
| he wash | אִם | ʾim | eem |
| his flesh | רָחַ֥ץ | rāḥaṣ | ra-HAHTS |
| with water. | בְּשָׂר֖וֹ | bĕśārô | beh-sa-ROH |
| בַּמָּֽיִם׃ | bammāyim | ba-MA-yeem |
Tags சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான் அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது
Leviticus 22:6 in Tamil Concordance Leviticus 22:6 in Tamil Interlinear Leviticus 22:6 in Tamil Image