லேவியராகமம் 23:12
நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
Tamil Indian Revised Version
நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
Tamil Easy Reading Version
“கதிரை அசைவாட்டும் பலி செய்கிற நாளில் ஒரு வயதுள்ள குறையற்ற ஒரு ஆண் செம்மறி ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து தகன பலியாகக் கொடுக்க வேண்டும்.
Thiru Viviliam
அதனை ஆரத்தியாக காட்டுகிற அன்று, ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள்.
King James Version (KJV)
And ye shall offer that day when ye wave the sheaf an he lamb without blemish of the first year for a burnt offering unto the LORD.
American Standard Version (ASV)
And in the day when ye wave the sheaf, ye shall offer a he-lamb without blemish a year old for a burnt-offering unto Jehovah.
Bible in Basic English (BBE)
And on the day of the waving of the grain, you are to give a male lamb of the first year, without any mark, for a burned offering to the Lord.
Darby English Bible (DBY)
And ye shall offer that day when ye wave the sheaf, a he-lamb without blemish, a yearling, for a burnt-offering to Jehovah;
Webster’s Bible (WBT)
And ye shall offer, that day when ye wave the sheaf, a he-lamb without blemish of the first year for a burnt-offering to the LORD.
World English Bible (WEB)
On the day when you wave the sheaf, you shall offer a male lamb without blemish a year old for a burnt offering to Yahweh.
Young’s Literal Translation (YLT)
`And ye have prepared in the day of your waving the sheaf a lamb, a perfect one, a son of a year, for a burnt-offering to Jehovah,
லேவியராகமம் Leviticus 23:12
நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
And ye shall offer that day when ye wave the sheaf an he lamb without blemish of the first year for a burnt offering unto the LORD.
| And ye shall offer | וַֽעֲשִׂיתֶ֕ם | waʿăśîtem | va-uh-see-TEM |
| that day | בְּי֥וֹם | bĕyôm | beh-YOME |
| wave ye when | הֲנִֽיפְכֶ֖ם | hănîpĕkem | huh-nee-feh-HEM |
| אֶת | ʾet | et | |
| the sheaf | הָעֹ֑מֶר | hāʿōmer | ha-OH-mer |
| lamb he an | כֶּ֣בֶשׂ | kebeś | KEH-ves |
| without blemish | תָּמִ֧ים | tāmîm | ta-MEEM |
| of the first | בֶּן | ben | ben |
| year | שְׁנָת֛וֹ | šĕnātô | sheh-na-TOH |
| offering burnt a for | לְעֹלָ֖ה | lĕʿōlâ | leh-oh-LA |
| unto the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்
Leviticus 23:12 in Tamil Concordance Leviticus 23:12 in Tamil Interlinear Leviticus 23:12 in Tamil Image