Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 23:18 in Tamil

Home Bible Leviticus Leviticus 23 Leviticus 23:18

லேவியராகமம் 23:18
அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் செலுத்தி,

Tamil Indian Revised Version
அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக, ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலியாக அவைகளுக்குரிய உணவுபலியையும், பானபலியையும் செலுத்தி,

Tamil Easy Reading Version
“ஒரு காளை, இரண்டு ஆட்டுக்கடா, ஒரு வயது நிறைந்த ஏழு ஆட்டுக் குட்டிகளையும் தகனபலியாக தானியக் காணிக்கையோடு ஜனங்கள் கொடுக்க வேண்டும். அம்மிருகங்களில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது. அவற்றைத் தகன பலியாக செலுத்த வேண்டும். இதன் வாசனை கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும்.

Thiru Viviliam
இந்த அப்பத்துடன், ஓராண்டான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும். உணவுப் படையலோடும் நீர்மப் படையலோடும் ஆண்டவருக்கு எரிபலியாகச் செலுத்துங்கள். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலியாக இருக்கும்.

Leviticus 23:17Leviticus 23Leviticus 23:19

King James Version (KJV)
And ye shall offer with the bread seven lambs without blemish of the first year, and one young bullock, and two rams: they shall be for a burnt offering unto the LORD, with their meat offering, and their drink offerings, even an offering made by fire, of sweet savor unto the LORD.

American Standard Version (ASV)
And ye shall present with the bread seven lambs without blemish a year old, and one young bullock, and two rams: they shall be a burnt-offering unto Jehovah, with their meal-offering, and their drink-offerings, even an offering made by fire, of a sweet savor unto Jehovah.

Bible in Basic English (BBE)
And with the bread, take seven lambs of the first year, without any marks, and one ox and two male sheep, to be a burned offering to the Lord, with their meal offering and their drink offerings, an offering of a sweet smell made by fire to the Lord.

Darby English Bible (DBY)
And ye shall present with the bread seven he-lambs without blemish, yearlings, and one young bullock, and two rams: they shall be a burnt-offering to Jehovah with their oblation, and their drink-offerings, an offering by fire of a sweet odour to Jehovah.

Webster’s Bible (WBT)
And ye shall offer with the bread seven lambs without blemish of the first year, and one young bullock, and two rams: they shall be for a burnt-offering to the LORD, with their meat-offering, and their drink offerings, even an offering made by fire of a sweet savor to the LORD.

World English Bible (WEB)
You shall present with the bread seven lambs without blemish a year old, one young bull, and two rams. Yhey shall be a burnt offering to Yahweh, with their meal offering, and their drink offerings, even an offering made by fire, of a sweet aroma to Yahweh.

Young’s Literal Translation (YLT)
`And ye have brought near, besides the bread, seven lambs, perfect ones, sons of a year, and one bullock, a son of the herd, and two rams; they are a burnt-offering to Jehovah, with their present and their libations, a fire-offering of sweet fragrance to Jehovah.

லேவியராகமம் Leviticus 23:18
அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் செலுத்தி,
And ye shall offer with the bread seven lambs without blemish of the first year, and one young bullock, and two rams: they shall be for a burnt offering unto the LORD, with their meat offering, and their drink offerings, even an offering made by fire, of sweet savor unto the LORD.

And
ye
shall
offer
וְהִקְרַבְתֶּ֣םwĕhiqrabtemveh-heek-rahv-TEM
with
עַלʿalal
the
bread
הַלֶּ֗חֶםhalleḥemha-LEH-hem
seven
שִׁבְעַ֨תšibʿatsheev-AT
lambs
כְּבָשִׂ֤יםkĕbāśîmkeh-va-SEEM
without
blemish
תְּמִימִם֙tĕmîmimteh-mee-MEEM
of
the
first
בְּנֵ֣יbĕnêbeh-NAY
year,
שָׁנָ֔הšānâsha-NA
and
one
וּפַ֧רûparoo-FAHR
young
בֶּןbenben

בָּקָ֛רbāqārba-KAHR
bullock,
אֶחָ֖דʾeḥādeh-HAHD
two
and
וְאֵילִ֣םwĕʾêlimveh-ay-LEEM
rams:
שְׁנָ֑יִםšĕnāyimsheh-NA-yeem
they
shall
be
יִֽהְי֤וּyihĕyûyee-heh-YOO
offering
burnt
a
for
עֹלָה֙ʿōlāhoh-LA
unto
the
Lord,
לַֽיהוָ֔הlayhwâlai-VA
offering,
meat
their
with
וּמִנְחָתָם֙ûminḥātāmoo-meen-ha-TAHM
offerings,
drink
their
and
וְנִסְכֵּיהֶ֔םwĕniskêhemveh-nees-kay-HEM
fire,
by
made
offering
an
even
אִשֵּׁ֥הʾiššēee-SHAY
of
sweet
רֵֽיחַrêaḥRAY-ak
savour
נִיחֹ֖חַnîḥōaḥnee-HOH-ak
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஒரு காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும் பானபலிகளையும் செலுத்தி
Leviticus 23:18 in Tamil Concordance Leviticus 23:18 in Tamil Interlinear Leviticus 23:18 in Tamil Image