லேவியராகமம் 23:31
அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
Tamil Indian Revised Version
அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
Tamil Easy Reading Version
நீங்கள் எந்த வேலையும் அன்று செய்யக்கூடாது என்பது என்றென்றும் தொடர்ந்து வருகிற சட்டமாகும்.
Thiru Viviliam
நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. இது உங்கள் தலைமுறைதோறும் நீங்கள் வாழுமிடங்கள் எல்லாம் பின்பற்ற வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.
King James Version (KJV)
Ye shall do no manner of work: it shall be a statute for ever throughout your generations in all your dwellings.
American Standard Version (ASV)
Ye shall do no manner of work: it is a statute for ever throughout your generations in all your dwellings.
Bible in Basic English (BBE)
You may not do any sort of work: this is an order for ever through all your generations wherever you may be living.
Darby English Bible (DBY)
No manner of work shall ye do: [it is] an everlasting statute throughout your generations in all your dwellings.
Webster’s Bible (WBT)
Ye shall do no manner of work. It shall be a statute for ever throughout your generations in all your dwellings.
World English Bible (WEB)
You shall do no manner of work: it is a statute forever throughout your generations in all your dwellings.
Young’s Literal Translation (YLT)
ye do no work — a statute age-during to your generations in all your dwellings.
லேவியராகமம் Leviticus 23:31
அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
Ye shall do no manner of work: it shall be a statute for ever throughout your generations in all your dwellings.
| Ye shall do | כָּל | kāl | kahl |
| no | מְלָאכָ֖ה | mĕlāʾkâ | meh-la-HA |
| manner | לֹ֣א | lōʾ | loh |
| of work: | תַֽעֲשׂ֑וּ | taʿăśû | ta-uh-SOO |
| statute a be shall it | חֻקַּ֤ת | ḥuqqat | hoo-KAHT |
| for ever | עוֹלָם֙ | ʿôlām | oh-LAHM |
| generations your throughout | לְדֹרֹ֣תֵיכֶ֔ם | lĕdōrōtêkem | leh-doh-ROH-tay-HEM |
| in all | בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE |
| your dwellings. | מֹשְׁבֹֽתֵיכֶֽם׃ | mōšĕbōtêkem | moh-sheh-VOH-tay-HEM |
Tags அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை
Leviticus 23:31 in Tamil Concordance Leviticus 23:31 in Tamil Interlinear Leviticus 23:31 in Tamil Image