Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 23:38 in Tamil

Home Bible Leviticus Leviticus 23 Leviticus 23:38

லேவியராகமம் 23:38
நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தப்பலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.

Tamil Indian Revised Version
நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாகக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, உணவுபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாக அனுசரிப்பதற்காக நீங்கள் அறிவிக்கவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.

Tamil Easy Reading Version
கர்த்தரின் ஓய்வு நாட்களை நினைவுபடுத்துவதோடு இந்த விடுமுறை நாட்களையும் நீங்கள் கொண்டாடவேண்டும். மற்ற அன்பளிப்போடு இவைகளையும் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். சிறப்பான பொருத்தனைகளுக்கான பலிகளையும் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். கர்த்தருக்காகச் சிறப்பாக கொடுக்கப்படும் பலிகளோடு இவைகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

Thiru Viviliam
அந்தந்த நாள்களுக்கு ஏற்ப, எரிபலி, உணவுப்படையல், இரத்தப்பலி, நீர்மப்படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.⒫

Leviticus 23:37Leviticus 23Leviticus 23:39

King James Version (KJV)
Beside the sabbaths of the LORD, and beside your gifts, and beside all your vows, and beside all your freewill offerings, which ye give unto the LORD.

American Standard Version (ASV)
besides the sabbaths o Jehovah, and besides your gifts, and besides all your vows, and besides all your freewill-offerings, which ye give unto Jehovah.

Bible in Basic English (BBE)
In addition to the Sabbaths of the Lord, and in addition to the things you give and the oaths you make and the free offerings to the Lord.

Darby English Bible (DBY)
besides the sabbaths of Jehovah, and besides your gifts, and besides all your vows, and besides all your voluntary offerings, which ye give to Jehovah.

Webster’s Bible (WBT)
Beside the sabbaths of the LORD, and beside your gifts, and beside all your vows, and beside all your free-will-offerings, which ye give to the LORD.

World English Bible (WEB)
besides the Sabbaths of Yahweh, and besides your gifts, and besides all your vows, and besides all your freewill offerings, which you give to Yahweh.

Young’s Literal Translation (YLT)
apart from the sabbaths of Jehovah, and apart from your gifts, and apart from all your vows, and apart from all your willing-offerings, which ye give to Jehovah.

லேவியராகமம் Leviticus 23:38
நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தப்பலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.
Beside the sabbaths of the LORD, and beside your gifts, and beside all your vows, and beside all your freewill offerings, which ye give unto the LORD.

Beside
מִלְּבַ֖דmillĕbadmee-leh-VAHD
the
sabbaths
שַׁבְּתֹ֣תšabbĕtōtsha-beh-TOTE
of
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
beside
and
וּמִלְּבַ֣דûmillĕbadoo-mee-leh-VAHD
your
gifts,
מַתְּנֽוֹתֵיכֶ֗םmattĕnôtêkemma-teh-noh-tay-HEM
and
beside
וּמִלְּבַ֤דûmillĕbadoo-mee-leh-VAHD
all
כָּלkālkahl
vows,
your
נִדְרֵיכֶם֙nidrêkemneed-ray-HEM
and
beside
וּמִלְּבַד֙ûmillĕbadoo-mee-leh-VAHD
all
כָּלkālkahl
offerings,
freewill
your
נִדְבֹ֣תֵיכֶ֔םnidbōtêkemneed-VOH-tay-HEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
ye
give
תִּתְּנ֖וּtittĕnûtee-teh-NOO
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி போஜனபலி இரத்தப்பலி பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே
Leviticus 23:38 in Tamil Concordance Leviticus 23:38 in Tamil Interlinear Leviticus 23:38 in Tamil Image