லேவியராகமம் 23:44
அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.
Tamil Indian Revised Version
அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் மக்களுக்குத் தெரிவித்தான்.
Tamil Easy Reading Version
எனவே, மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தரைக் கனப்படுத்துகிற பண்டிகைகளைப்பற்றிக் கூறினான்.
Thiru Viviliam
இவ்வாறு, மோசே ஆண்டவரின் விழாக்களின் வரலாற்றை இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
King James Version (KJV)
And Moses declared unto the children of Israel the feasts of the LORD.
American Standard Version (ASV)
And Moses declared unto the children of Israel the set feasts of Jehovah.
Bible in Basic English (BBE)
And Moses made clear to the children of Israel the orders about the fixed feasts of the Lord.
Darby English Bible (DBY)
And Moses declared the set feasts of Jehovah to the children of Israel.
Webster’s Bible (WBT)
And Moses declared to the children of Israel the feasts of the LORD.
World English Bible (WEB)
Moses declared to the children of Israel the appointed feasts of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Moses speaketh `concerning’ the appointed seasons of Jehovah unto the sons of Israel.
லேவியராகமம் Leviticus 23:44
அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.
And Moses declared unto the children of Israel the feasts of the LORD.
| And Moses | וַיְדַבֵּ֣ר | waydabbēr | vai-da-BARE |
| declared | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| unto | אֶת | ʾet | et |
| the children | מֹֽעֲדֵ֖י | mōʿădê | moh-uh-DAY |
| Israel of | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| אֶל | ʾel | el | |
| the feasts | בְּנֵ֖י | bĕnê | beh-NAY |
| of the Lord. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்
Leviticus 23:44 in Tamil Concordance Leviticus 23:44 in Tamil Interlinear Leviticus 23:44 in Tamil Image