லேவியராகமம் 25:10
ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.
Tamil Indian Revised Version
ஐம்பதாம் வருடத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிமக்களுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருடம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் சொந்த இடத்திற்கும், குடும்பத்திற்கும் திரும்பிப் போகக்கடவன்.
Tamil Easy Reading Version
நீங்கள் ஐம்பதாவது ஆண்டினைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். உங்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் விடுதலை என்று அறிவிக்க வேண்டும். இந்த விழாவை ‘யூபிலி’ என்று அழைப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சொந்த சொத்திற்கும், சொந்த குடும்பத்திற்கும் திரும்புவீர்கள்.
Thiru Viviliam
ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.
King James Version (KJV)
And ye shall hallow the fiftieth year, and proclaim liberty throughout all the land unto all the inhabitants thereof: it shall be a jubilee unto you; and ye shall return every man unto his possession, and ye shall return every man unto his family.
American Standard Version (ASV)
And ye shall hallow the fiftieth year, and proclaim liberty throughout the land unto all the inhabitants thereof: it shall be a jubilee unto you; and ye shall return every man unto his possession, and ye shall return every man unto his family.
Bible in Basic English (BBE)
And let this fiftieth year be kept holy, and say publicly that everyone in the land is free from debt: it is the Jubilee, and every man may go back to his heritage and to his family.
Darby English Bible (DBY)
And ye shall hallow the year of the fiftieth year, and proclaim liberty in the land unto all the inhabitants thereof; a [year of] jubilee shall it be unto you, and ye shall return every man unto his possession, and ye shall return every man unto his family;
Webster’s Bible (WBT)
And ye shall hallow the fiftieth year, and proclaim liberty throughout all the land to all its inhabitants: it shall be a jubilee to you; and ye shall return every man to his possession, and ye shall return every man to his family.
World English Bible (WEB)
You shall make the fiftieth year holy, and proclaim liberty throughout the land to all its inhabitants. It shall be a jubilee to you; and each of you shall return to his own property, and each of you shall return to his family.
Young’s Literal Translation (YLT)
and ye have hallowed the year, the fiftieth year; and ye have proclaimed liberty in the land to all its inhabitants; a jubilee it is to you; and ye have turned back each unto his possession; yea, each unto his family ye do turn back.
லேவியராகமம் Leviticus 25:10
ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.
And ye shall hallow the fiftieth year, and proclaim liberty throughout all the land unto all the inhabitants thereof: it shall be a jubilee unto you; and ye shall return every man unto his possession, and ye shall return every man unto his family.
| And ye shall hallow | וְקִדַּשְׁתֶּ֗ם | wĕqiddaštem | veh-kee-dahsh-TEM |
| אֵ֣ת | ʾēt | ate | |
| fiftieth the | שְׁנַ֤ת | šĕnat | sheh-NAHT |
| הַֽחֲמִשִּׁים֙ | haḥămiššîm | ha-huh-mee-SHEEM | |
| year, | שָׁנָ֔ה | šānâ | sha-NA |
| and proclaim | וּקְרָאתֶ֥ם | ûqĕrāʾtem | oo-keh-ra-TEM |
| liberty | דְּר֛וֹר | dĕrôr | deh-RORE |
| throughout all the land | בָּאָ֖רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| all unto | לְכָל | lĕkāl | leh-HAHL |
| the inhabitants | יֹֽשְׁבֶ֑יהָ | yōšĕbêhā | yoh-sheh-VAY-ha |
| thereof: it | יוֹבֵ֥ל | yôbēl | yoh-VALE |
| be shall | הִוא֙ | hiw | heev |
| a jubile | תִּֽהְיֶ֣ה | tihĕye | tee-heh-YEH |
| return shall ye and you; unto | לָכֶ֔ם | lākem | la-HEM |
| every man | וְשַׁבְתֶּ֗ם | wĕšabtem | veh-shahv-TEM |
| unto | אִ֚ישׁ | ʾîš | eesh |
| his possession, | אֶל | ʾel | el |
| return shall ye and | אֲחֻזָּת֔וֹ | ʾăḥuzzātô | uh-hoo-za-TOH |
| every man | וְאִ֥ישׁ | wĕʾîš | veh-EESH |
| unto | אֶל | ʾel | el |
| his family. | מִשְׁפַּחְתּ֖וֹ | mišpaḥtô | meesh-pahk-TOH |
| תָּשֻֽׁבוּ׃ | tāšubû | ta-shoo-VOO |
Tags ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள் அது உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்
Leviticus 25:10 in Tamil Concordance Leviticus 25:10 in Tamil Interlinear Leviticus 25:10 in Tamil Image