லேவியராகமம் 25:11
அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச் செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.
Tamil Indian Revised Version
அந்த ஐம்பதாம் வருடம் உங்களுக்கு யூபிலி வருடமாக இருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல் விடப்பட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.
Tamil Easy Reading Version
உங்களுக்கு ஐம்பதாவது ஆண்டு விழா மிகச் சிறப்பான யூபிலி விழாவாகும். அவ்வருடத்தில் விதைகளை விதைக்காதீர்கள். தானாக வளர்ந்த பயிர்களை அறுவடை செய்யாதீர்கள். கிளை கழிக்காத செடிகளில் உள்ள திராட்சைகளைப் பறிக்காதீர்கள்.
Thiru Viviliam
ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம்; கிளைநறுக்காத திராட்சைச் செடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்.
King James Version (KJV)
A jubilee shall that fiftieth year be unto you: ye shall not sow, neither reap that which groweth of itself in it, nor gather the grapes in it of thy vine undressed.
American Standard Version (ASV)
A jubilee shall that fiftieth year be unto you: ye shall not sow, neither reap that which groweth of itself in it, nor gather `the grapes’ in it of the undressed vines.
Bible in Basic English (BBE)
Let this fiftieth year be the Jubilee: no seed may be planted, and that which comes to growth of itself may not be cut, and the grapes may not be taken from the uncared-for vines.
Darby English Bible (DBY)
a year of jubilee shall that fiftieth year be unto you: ye shall not sow, neither reap its aftergrowth, nor gather [the fruit of] its undressed vines.
Webster’s Bible (WBT)
A jubilee shall that fiftieth year be to you: ye shall not sow, neither reap that which groweth of itself in it, nor gather the grapes in it of thy vine undressed.
World English Bible (WEB)
That fiftieth year shall be a jubilee to you. In it you shall not sow, neither reap that which grows of itself, nor gather from the undressed vines.
Young’s Literal Translation (YLT)
`A jubilee it `is’, the fiftieth year, a year it is to you; ye sow not, nor reap its spontaneous growth, nor gather its separated things;
லேவியராகமம் Leviticus 25:11
அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச் செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.
A jubilee shall that fiftieth year be unto you: ye shall not sow, neither reap that which groweth of itself in it, nor gather the grapes in it of thy vine undressed.
| A jubile | יוֹבֵ֣ל | yôbēl | yoh-VALE |
| shall that | הִ֗וא | hiw | heev |
| fiftieth | שְׁנַ֛ת | šĕnat | sheh-NAHT |
| הַֽחֲמִשִּׁ֥ים | haḥămiššîm | ha-huh-mee-SHEEM | |
| year | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| be | תִּֽהְיֶ֣ה | tihĕye | tee-heh-YEH |
| not shall ye you: unto | לָכֶ֑ם | lākem | la-HEM |
| sow, | לֹ֣א | lōʾ | loh |
| neither | תִזְרָ֔עוּ | tizrāʿû | teez-RA-oo |
| reap | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| that | תִקְצְרוּ֙ | tiqṣĕrû | teek-tseh-ROO |
| groweth which | אֶת | ʾet | et |
| of itself in it, nor | סְפִיחֶ֔יהָ | sĕpîḥêhā | seh-fee-HAY-ha |
| gather | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
it in grapes the | תִבְצְר֖וּ | tibṣĕrû | teev-tseh-ROO |
| of thy vine undressed. | אֶת | ʾet | et |
| נְזִרֶֽיהָ׃ | nĕzirêhā | neh-zee-RAY-ha |
Tags அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக அதிலே விதைக்காமலும் தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும் கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச் செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக
Leviticus 25:11 in Tamil Concordance Leviticus 25:11 in Tamil Interlinear Leviticus 25:11 in Tamil Image