லேவியராகமம் 25:4
ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும் உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,
Tamil Indian Revised Version
ஏழாம் வருடத்திலோ, தேசத்திற்கு கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வாக இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்காமலும்,
Tamil Easy Reading Version
ஆனால் ஏழாவது ஆண்டில் அந்நிலத்துக்கு ஓய்வு அளியுங்கள். இது கர்த்தரைப் பெருமைப்படுத்துகிற சிறப்பான ஓய்வுக் காலமாகும். அப்போது வயலில் விதை விதைக்காமலும், திராட்சை தோட்டத்தில் பயிர் செய்யாமலுமிருங்கள்.
Thiru Viviliam
ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு, நிலத்துக்கும் ஓய்வு வேண்டும். வயலைப் பயிரிடாமலும், திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்காமலும் இருங்கள்.
King James Version (KJV)
But in the seventh year shall be a sabbath of rest unto the land, a sabbath for the LORD: thou shalt neither sow thy field, nor prune thy vineyard.
American Standard Version (ASV)
but in the seventh year shall be a sabbath of solemn rest for the land, a sabbath unto Jehovah: thou shalt neither sow thy field, nor prune thy vineyard.
Bible in Basic English (BBE)
But let the seventh year be a Sabbath of rest for the land, a Sabbath to the Lord; do not put seed into your land or have your vines cut.
Darby English Bible (DBY)
but in the seventh year shall be a sabbath of rest for the land, a sabbath to Jehovah. Thy field shalt thou not sow, and thy vineyard shalt thou not prune.
Webster’s Bible (WBT)
But in the seventh year shall be a sabbath of rest to the land, a sabbath for the LORD: thou shalt neither sow thy field, nor prune thy vineyard.
World English Bible (WEB)
but in the seventh year there shall be a Sabbath of solemn rest for the land, a Sabbath to Yahweh. You shall not sow your field or prune your vineyard.
Young’s Literal Translation (YLT)
and in the seventh year a sabbath of rest is to the land, a sabbath to Jehovah; thy field thou dost not sow, and thy vineyard thou dost not prune;
லேவியராகமம் Leviticus 25:4
ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும் உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,
But in the seventh year shall be a sabbath of rest unto the land, a sabbath for the LORD: thou shalt neither sow thy field, nor prune thy vineyard.
| But in the seventh | וּבַשָּׁנָ֣ה | ûbaššānâ | oo-va-sha-NA |
| year | הַשְּׁבִיעִ֗ת | haššĕbîʿit | ha-sheh-vee-EET |
| shall be | שַׁבַּ֤ת | šabbat | sha-BAHT |
| sabbath a | שַׁבָּתוֹן֙ | šabbātôn | sha-ba-TONE |
| of rest | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| unto the land, | לָאָ֔רֶץ | lāʾāreṣ | la-AH-rets |
| sabbath a | שַׁבָּ֖ת | šabbāt | sha-BAHT |
| for the Lord: | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| thou shalt neither | שָֽׂדְךָ֙ | śādĕkā | sa-deh-HA |
| sow | לֹ֣א | lōʾ | loh |
| thy field, | תִזְרָ֔ע | tizrāʿ | teez-RA |
| nor | וְכַרְמְךָ֖ | wĕkarmĕkā | veh-hahr-meh-HA |
| prune | לֹ֥א | lōʾ | loh |
| thy vineyard. | תִזְמֹֽר׃ | tizmōr | teez-MORE |
Tags ஏழாம் வருஷத்திலோ கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும் அதில் உன் வயலை விதைக்காமலும் உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்
Leviticus 25:4 in Tamil Concordance Leviticus 25:4 in Tamil Interlinear Leviticus 25:4 in Tamil Image