லேவியராகமம் 25:44
உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.
Tamil Indian Revised Version
உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற அந்நியமக்களாக இருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.
Tamil Easy Reading Version
“உங்கள் ஆணும் பெண்ணுமான அடிமைகளைப்பற்றிய காரியங்களாவன: உங்களைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து அடிமைகளை அழைத்து வரலாம்.
Thiru Viviliam
உன் அடிமைகள், ஆணும் பெண்ணும், உன்னைச் சுற்றிலும் உள்ள வேற்றினத்தவராய் இருக்கட்டும்; வேற்றினத்தாரிடமிருந்து நீ அடிமைகளை விலைக்கு வாங்கலாம்.
King James Version (KJV)
Both thy bondmen, and thy bondmaids, which thou shalt have, shall be of the heathen that are round about you; of them shall ye buy bondmen and bondmaids.
American Standard Version (ASV)
And as for thy bondmen, and thy bondmaids, whom thou shalt have; of the nations that are round about you, of them shall ye buy bondmen and bondmaids.
Bible in Basic English (BBE)
But you may get servants as property from among the nations round about; from them you may take men-servants and women-servants.
Darby English Bible (DBY)
And as for thy bondman and thy handmaid whom thou shalt have — of the nations that are round about you, of them shall ye buy bondmen and handmaids.
Webster’s Bible (WBT)
Both thy bond-men, and thy bond-maids, which thou shalt have, shall be of the heathen that are around you; of them shall ye buy bond-men and bond-maids.
World English Bible (WEB)
“‘As for your male and your female slaves, whom you may have; of the nations that are around you, from them you may buy male and female slaves.
Young’s Literal Translation (YLT)
`And thy man-servant and thy handmaid whom thou hast `are’ of the nations who `are’ round about you; of them ye buy man-servant and handmaid,
லேவியராகமம் Leviticus 25:44
உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.
Both thy bondmen, and thy bondmaids, which thou shalt have, shall be of the heathen that are round about you; of them shall ye buy bondmen and bondmaids.
| Both thy bondmen, | וְעַבְדְּךָ֥ | wĕʿabdĕkā | veh-av-deh-HA |
| and thy bondmaids, | וַאֲמָֽתְךָ֖ | waʾămātĕkā | va-uh-ma-teh-HA |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| have, shalt thou | יִֽהְיוּ | yihĕyû | YEE-heh-yoo |
| shall be of | לָ֑ךְ | lāk | lahk |
| heathen the | מֵאֵ֣ת | mēʾēt | may-ATE |
| that | הַגּוֹיִ֗ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| are round about | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| buy ye shall them of you; | סְבִיבֹ֣תֵיכֶ֔ם | sĕbîbōtêkem | seh-vee-VOH-tay-HEM |
| bondmen | מֵהֶ֥ם | mēhem | may-HEM |
| and bondmaids. | תִּקְנ֖וּ | tiqnû | teek-NOO |
| עֶ֥בֶד | ʿebed | EH-ved | |
| וְאָמָֽה׃ | wĕʾāmâ | veh-ah-MA |
Tags உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும் அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்
Leviticus 25:44 in Tamil Concordance Leviticus 25:44 in Tamil Interlinear Leviticus 25:44 in Tamil Image