லேவியராகமம் 25:45
உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக் கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம்.
Tamil Indian Revised Version
உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய மக்களிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சொந்தமாக்கலாம்.
Tamil Easy Reading Version
உங்கள் தேசத்தில் வசிக்கும் அயல் நாட்டவர்கள் குடும்பங்களில் இருந்து நீங்கள் அடிமைகளாக சிறுவர்களையும் அழைத்து வந்திருக்கலாம். அந்த அடிமைச் சிறுவர்கள் உனக்கு உரியவர்கள்.
Thiru Viviliam
உங்களிடம் தற்காலிகமாய்த் தங்குகிற அந்நியரின் பிள்ளைகளிலும், உங்கள் நாட்டில் உங்களிடையே பிறந்திருக்கிற அவர்களுடைய இனத்தவரிலும் உங்களுக்கு அடிமைகளை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளலாம்.
King James Version (KJV)
Moreover of the children of the strangers that do sojourn among you, of them shall ye buy, and of their families that are with you, which they begat in your land: and they shall be your possession.
American Standard Version (ASV)
Moreover of the children of the strangers that sojourn among you, of them shall ye buy, and of their families that are with you, which they have begotten in your land: and they shall be your possession.
Bible in Basic English (BBE)
And in addition, you may get, for money, servants from among the children of other nations who are living with you, and from their families which have come to birth in your land; and these will be your property.
Darby English Bible (DBY)
Moreover of the children of them that dwell as sojourners with you, of them may ye buy, and of their family that is with you, which they beget in your land, and they shall be your possession.
Webster’s Bible (WBT)
Moreover of the children of the strangers that sojourn among you, of them shall ye buy, and of their families that are with you, which they begat in your land: and they shall be your possession.
World English Bible (WEB)
Moreover of the children of the strangers who sojourn among you, of them you may buy, and of their families who are with you, which they have conceived in your land; and they will be your property.
Young’s Literal Translation (YLT)
and also of the sons of the settlers who are sojourning with you, of them ye buy, and of their families who `are’ with you, which they have begotten in your land, and they have been to you for a possession;
லேவியராகமம் Leviticus 25:45
உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக் கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம்.
Moreover of the children of the strangers that do sojourn among you, of them shall ye buy, and of their families that are with you, which they begat in your land: and they shall be your possession.
| Moreover | וְ֠גַם | wĕgam | VEH-ɡahm |
| of the children | מִבְּנֵ֨י | mibbĕnê | mee-beh-NAY |
| of the strangers | הַתּֽוֹשָׁבִ֜ים | hattôšābîm | ha-toh-sha-VEEM |
| sojourn do that | הַגָּרִ֤ים | haggārîm | ha-ɡa-REEM |
| among | עִמָּכֶם֙ | ʿimmākem | ee-ma-HEM |
| buy, ye shall them of you, | מֵהֶ֣ם | mēhem | may-HEM |
| families their of and | תִּקְנ֔וּ | tiqnû | teek-NOO |
| that | וּמִמִּשְׁפַּחְתָּם֙ | ûmimmišpaḥtām | oo-mee-meesh-pahk-TAHM |
| are with | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| which you, | עִמָּכֶ֔ם | ʿimmākem | ee-ma-HEM |
| they begat | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| land: your in | הוֹלִ֖ידוּ | hôlîdû | hoh-LEE-doo |
| and they shall be | בְּאַרְצְכֶ֑ם | bĕʾarṣĕkem | beh-ar-tseh-HEM |
| your possession. | וְהָי֥וּ | wĕhāyû | veh-ha-YOO |
| לָכֶ֖ם | lākem | la-HEM | |
| לַֽאֲחֻזָּֽה׃ | laʾăḥuzzâ | LA-uh-hoo-ZA |
Tags உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும் உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக் கொண்டு அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம்
Leviticus 25:45 in Tamil Concordance Leviticus 25:45 in Tamil Interlinear Leviticus 25:45 in Tamil Image