லேவியராகமம் 25:46
அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக் கூடாது.
Tamil Indian Revised Version
அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சொந்தமாக்கும்படி நீங்கள் அவர்களைச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாக இருக்கலாம்; உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களோ ஒருவரையொருவர் கடினமாக நடத்தக்கூடாது.
Tamil Easy Reading Version
உங்கள் இறப்பிற்குப் பின் உங்களது பிள்ளைகளின் வசத்தில் அவர்கள் இருப்பார்கள். என்றென்றும் அவர்கள் உங்களது அடிமைகளாக இருக்கலாம். இந்த அயல் நாட்டுக்காரர்களை உங்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் சொந்தச் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு கொடுமையான எஜமானனாக நீ இருக்கக்கூடாது.
Thiru Viviliam
அவ்வடிமைகளை, உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கும் பிறப்புரிமையாக்கி, என்றும் உரிமை கொண்டாடலாம். ஆனால், இஸ்ரயேல் மக்களாகிய உங்கள் சகோதரரைப் பொறுத்தமட்டில் எவரும் மற்றவரைக் கொடுமையாய் நடத்த வேண்டாம்.
King James Version (KJV)
And ye shall take them as an inheritance for your children after you, to inherit them for a possession; they shall be your bondmen for ever: but over your brethren the children of Israel, ye shall not rule one over another with rigor.
American Standard Version (ASV)
And ye shall make them an inheritance for your children after you, to hold for a possession; of them shall ye take your bondmen for ever: but over your brethren the children of Israel ye shall not rule, one over another, with rigor.
Bible in Basic English (BBE)
And they will be your children’s heritage after you, to keep as their property; they will be your servants for ever; but you may not be hard masters to your countrymen, the children of Israel.
Darby English Bible (DBY)
And ye shall leave them as an inheritance to your children after you, to inherit them as a possession: these may ye make your bondmen for ever; but as for your brethren, the children of Israel, ye shall not rule over one another with rigour.
Webster’s Bible (WBT)
And ye shall take them as an inheritance for your children after you, to inherit them for a possession, they shall be your bond-men for ever: but over your brethren the children of Israel, ye shall not rule one over another with rigor.
World English Bible (WEB)
You may make them an inheritance for your children after you, to hold for a possession; of them may you take your slaves forever: but over your brothers the children of Israel you shall not rule, one over another, with harshness.
Young’s Literal Translation (YLT)
and ye have taken them for inheritance to your sons after you, to occupy `for’ a possession; to the age ye lay service upon them, but upon your brethren, the sons of Israel, one with another, thou dost not rule over him with rigour.
லேவியராகமம் Leviticus 25:46
அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக் கூடாது.
And ye shall take them as an inheritance for your children after you, to inherit them for a possession; they shall be your bondmen for ever: but over your brethren the children of Israel, ye shall not rule one over another with rigor.
| And inheritance an as them take shall ye | וְהִתְנַֽחַלְתֶּ֨ם | wĕhitnaḥaltem | veh-heet-na-hahl-TEM |
| אֹתָ֜ם | ʾōtām | oh-TAHM | |
| children your for | לִבְנֵיכֶ֤ם | libnêkem | leev-nay-HEM |
| after | אַֽחֲרֵיכֶם֙ | ʾaḥărêkem | ah-huh-ray-HEM |
| you, to inherit | לָרֶ֣שֶׁת | lārešet | la-REH-shet |
| possession; a for them | אֲחֻזָּ֔ה | ʾăḥuzzâ | uh-hoo-ZA |
| bondmen your be shall they | לְעֹלָ֖ם | lĕʿōlām | leh-oh-LAHM |
| for ever: | בָּהֶ֣ם | bāhem | ba-HEM |
| brethren your over but | תַּֽעֲבֹ֑דוּ | taʿăbōdû | ta-uh-VOH-doo |
| the children | וּבְאַ֨חֵיכֶ֤ם | ûbĕʾaḥêkem | oo-veh-AH-hay-HEM |
| Israel, of | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| ye shall not | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| rule | אִ֣ישׁ | ʾîš | eesh |
| one | בְּאָחִ֔יו | bĕʾāḥîw | beh-ah-HEEOO |
| over another | לֹֽא | lōʾ | loh |
| with rigour. | תִרְדֶּ֥ה | tirde | teer-DEH |
| ב֖וֹ | bô | voh | |
| בְּפָֽרֶךְ׃ | bĕpārek | beh-FA-rek |
Tags அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம் என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம் உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக் கூடாது
Leviticus 25:46 in Tamil Concordance Leviticus 25:46 in Tamil Interlinear Leviticus 25:46 in Tamil Image