Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 25:47 in Tamil

Home Bible Leviticus Leviticus 25 Leviticus 25:47

லேவியராகமம் 25:47
உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்,

Tamil Indian Revised Version
உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வந்தனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விற்கப்பட்டுப்போனால்,

Tamil Easy Reading Version
“அயல் நாட்டுக்காரரோ பயணிகளோ செல் வந்தர் ஆகலாம். உன் சொந்த நாட்டுக்காரன் ஏழையாக இருப்பதினால் அவர்கள் அயல் நாட்டுக்காரர் ஒருவருக்கு அடிமையாகலாம்.

Thiru Viviliam
அந்நியரோ உன்னிடம் தற்காலிகமாகத் தங்கியிருப்பவரோ, வசதியாக வாழும்போது, அவர்களிடம் உள்ள உன் சகோதரர்கள் ஏழையாகி, அவர்களுக்கோ அவர்களின் இனத்திற்கோ விலையாகிப் போனால்,

Leviticus 25:46Leviticus 25Leviticus 25:48

King James Version (KJV)
And if a sojourner or stranger wax rich by thee, and thy brother that dwelleth by him wax poor, and sell himself unto the stranger or sojourner by thee, or to the stock of the stranger’s family:

American Standard Version (ASV)
And if a stranger or sojourner with thee be waxed rich, and thy brother be waxed poor beside him, and sell himself unto the stranger `or’ sojourner with thee, or to the stock of the stranger’s family;

Bible in Basic English (BBE)
And if one from another nation living among you gets wealth, and your countryman, at his side, becomes poor and gives himself for money to the man from another nation or to one of his family;

Darby English Bible (DBY)
And if a stranger or sojourner become wealthy beside thee, and thy brother beside him grow poor, and sell himself unto the stranger, who is settled by thee, or to a scion of the stranger’s family,

Webster’s Bible (WBT)
And if a sojourner or a stranger shall become rich by thee, and thy brother that dwelleth by him shall become poor, and sell himself to the stranger or sojourner by thee, or to the stock of the stranger’s family:

World English Bible (WEB)
“‘If a stranger or sojourner with you becomes rich, and your brother beside him has grown poor, and sells himself to the stranger or foreigner living among you, or to a member of the stranger’s family;

Young’s Literal Translation (YLT)
`And when the hand of a sojourner or settler with thee attaineth `riches’, and thy brother with him hath become poor, and he hath been sold to a sojourner, a settler with thee, or to the root of the family of a sojourner,

லேவியராகமம் Leviticus 25:47
உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்,
And if a sojourner or stranger wax rich by thee, and thy brother that dwelleth by him wax poor, and sell himself unto the stranger or sojourner by thee, or to the stock of the stranger's family:

And
if
וְכִ֣יwĕkîveh-HEE
a
sojourner
תַשִּׂ֗יגtaśśîgta-SEEɡ
or
stranger
יַ֣דyadyahd
wax
rich
גֵּ֤רgērɡare
by
וְתוֹשָׁב֙wĕtôšābveh-toh-SHAHV
thee,
עִמָּ֔ךְʿimmākee-MAHK
and
thy
brother
וּמָ֥ךְûmākoo-MAHK
that
dwelleth
by
אָחִ֖יךָʾāḥîkāah-HEE-ha
poor,
wax
him
עִמּ֑וֹʿimmôEE-moh
and
sell
himself
וְנִמְכַּ֗רwĕnimkarveh-neem-KAHR
unto
the
stranger
לְגֵ֤רlĕgērleh-ɡARE
or
sojourner
תּוֹשָׁב֙tôšābtoh-SHAHV
by
עִמָּ֔ךְʿimmākee-MAHK
thee,
or
א֥וֹʾôoh
to
the
stock
לְעֵ֖קֶרlĕʿēqerleh-A-ker
of
the
stranger's
מִשְׁפַּ֥חַתmišpaḥatmeesh-PA-haht
family:
גֵּֽר׃gērɡare


Tags உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு அந்தப் பரதேசிக்காவது அந்நியனுக்காவது பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்
Leviticus 25:47 in Tamil Concordance Leviticus 25:47 in Tamil Interlinear Leviticus 25:47 in Tamil Image