Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 25:5 in Tamil

Home Bible Leviticus Leviticus 25 Leviticus 25:5

லேவியராகமம் 25:5
தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதேவிட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஒரு ஓய்வுவருஷமாயிருக்கக்கடவது.

Tamil Indian Revised Version
தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல்விட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்திற்கு அது ஓய்வு வருடமாக இருப்பதாக.

Tamil Easy Reading Version
அறுவடைக்குப் பிறகு வயலில் தானாக வளர்ந்து விளைந்தவற்றை அறுவடை செய்யவோ, கிளை கழிக்காத கொடிகளில் உள்ள திராட்சைப் பழங்களைப் பறிக்கவோ கூடாது. பூமி ஒரு வருடம் ஓய்வு கொள்ளட்டும்.

Thiru Viviliam
தானாய் விளைந்த பயிரை அறுக்காமலும், கிளை நறுக்காத திராட்சைச் செடிகளிலிருந்து பழங்களைச் சேர்க்காமலும் இருக்க வேண்டும். அது நிலத்துக்கு ஓய்வு ஆண்டு.

Leviticus 25:4Leviticus 25Leviticus 25:6

King James Version (KJV)
That which groweth of its own accord of thy harvest thou shalt not reap, neither gather the grapes of thy vine undressed: for it is a year of rest unto the land.

American Standard Version (ASV)
That which groweth of itself of thy harvest thou shalt not reap, and the grapes of thy undressed vine thou shalt not gather: it shall be a year of solemn rest for the land.

Bible in Basic English (BBE)
That which comes to growth of itself may not be cut, and the grapes of your uncared-for vines may not be taken off; let it be a year of rest for the land.

Darby English Bible (DBY)
That which springeth up from the scattered seed of thy harvest thou shalt not reap, and the grapes of thine undressed vines thou shalt not gather: a year of rest shall it be for the land.

Webster’s Bible (WBT)
That which groweth of its own accord of thy harvest, thou shalt not reap, neither gather the grapes of thy vine undressed: for it is a year of rest to the land.

World English Bible (WEB)
What grows of itself in your harvest you shall not reap, and the grapes of your undressed vine you shall not gather. It shall be a year of solemn rest for the land.

Young’s Literal Translation (YLT)
the spontaneous growth of thy harvest thou dost not reap, and the grapes of thy separated thing thou dost not gather, a year of rest it is to the land.

லேவியராகமம் Leviticus 25:5
தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதேவிட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஒரு ஓய்வுவருஷமாயிருக்கக்கடவது.
That which groweth of its own accord of thy harvest thou shalt not reap, neither gather the grapes of thy vine undressed: for it is a year of rest unto the land.


אֵ֣תʾētate
That
which
groweth
of
its
own
accord
סְפִ֤יחַsĕpîaḥseh-FEE-ak
harvest
thy
of
קְצִֽירְךָ֙qĕṣîrĕkākeh-tsee-reh-HA
thou
shalt
not
לֹ֣אlōʾloh
reap,
תִקְצ֔וֹרtiqṣôrteek-TSORE
neither
וְאֶתwĕʾetveh-ET
gather
עִנְּבֵ֥יʿinnĕbêee-neh-VAY
the
grapes
נְזִירֶ֖ךָnĕzîrekāneh-zee-REH-ha
of
thy
vine
undressed:
לֹ֣אlōʾloh
is
it
for
תִבְצֹ֑רtibṣōrteev-TSORE
a
year
שְׁנַ֥תšĕnatsheh-NAHT
of
rest
שַׁבָּת֖וֹןšabbātônsha-ba-TONE
unto
the
land.
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
לָאָֽרֶץ׃lāʾāreṣla-AH-rets


Tags தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும் கிளைகழிக்காதேவிட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக தேசத்துக்கு அது ஒரு ஓய்வுவருஷமாயிருக்கக்கடவது
Leviticus 25:5 in Tamil Concordance Leviticus 25:5 in Tamil Interlinear Leviticus 25:5 in Tamil Image