Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 25:50 in Tamil

Home Bible Leviticus Leviticus 25 Leviticus 25:50

லேவியராகமம் 25:50
அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக்கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்.

Tamil Indian Revised Version
அவன் தான் விற்கப்பட்ட வருடம் துவங்கி, யூபிலி வருடம்வரைக்கும் உள்ள காலத்தைத் தன்னை விலைக்கு வாங்கியவனுடன் கணக்குப் பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருடத்தொகைக்கு ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.

Tamil Easy Reading Version
“அவன் தன்னை விற்றுக்கொண்ட ஆண்டு முதல் அடுத்த யூபிலி வரை எண்ணிக்கொள்ள வேண்டும். ஆண்டுகளின் எண்ணிக்கையை வைத்து விலையை முடிவு செய்யலாம். ஏனென்றால் அவன் சில ஆண்டுகளே தன்னை ‘வாடகையாகத்’ தந்திருக்கிறான்.

Thiru Viviliam
அவர்களது பணிக்காலத்தை அவர்களும் அவர்களை வாங்கினவர்களும் அவர்கள் விலைப்பட்டுப்போன ஆண்டிலிருந்து யூபிலி ஆண்டுவரை கணக்கிட வேண்டும். அவர்கள் விடுதலை ஆவதற்கான விலை, கூலிக்காரன் ஒருவனுக்கு அந்த ஆண்டுகளில் கொடுக்கப்படும் கூலியைப் போலக் கணக்கிடப்படவேண்டும்.

Leviticus 25:49Leviticus 25Leviticus 25:51

King James Version (KJV)
And he shall reckon with him that bought him from the year that he was sold to him unto the year of jubilee: and the price of his sale shall be according unto the number of years, according to the time of an hired servant shall it be with him.

American Standard Version (ASV)
And he shall reckon with him that bought him from the year that he sold himself to him unto the year of jubilee: and the price of his sale shall be according unto the number of years; according to the time of a hired servant shall he be with him.

Bible in Basic English (BBE)
And let the years be numbered from the time when he gave himself to his owner till the year of Jubilee, and the price given for him will be in relation to the number of years, on the scale of the payment of a servant.

Darby English Bible (DBY)
And he shall reckon with him that bought him from the year that he was sold to him unto the year of jubilee; and the price of his sale shall be according to the number of the years, according to the days of a hired servant shall he be with him.

Webster’s Bible (WBT)
And he shall reckon with him that bought him, from the year that he was sold to him, to the year of jubilee: and the price of his sale shall be according to the number of years, according to the time of a hired servant shall it be with him.

World English Bible (WEB)
He shall reckon with him who bought him from the year that he sold himself to him to the Year of Jubilee: and the price of his sale shall be according to the number of years; according to the time of a hired servant shall he be with him.

Young’s Literal Translation (YLT)
`And he hath reckoned with his buyer from the year of his being sold to him till the year of jubilee, and the money of his sale hath been by the number of years; as the days of an hireling it is with him.

லேவியராகமம் Leviticus 25:50
அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக்கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்.
And he shall reckon with him that bought him from the year that he was sold to him unto the year of jubilee: and the price of his sale shall be according unto the number of years, according to the time of an hired servant shall it be with him.

And
he
shall
reckon
וְחִשַּׁב֙wĕḥiššabveh-hee-SHAHV
with
עִםʿimeem
bought
that
him
קֹנֵ֔הוּqōnēhûkoh-NAY-hoo
him
from
the
year
מִשְּׁנַת֙miššĕnatmee-sheh-NAHT
sold
was
he
that
הִמָּ֣כְרוֹhimmākĕrôhee-MA-heh-roh
to
him
unto
ל֔וֹloh
year
the
עַ֖דʿadad
of
jubile:
שְׁנַ֣תšĕnatsheh-NAHT
price
the
and
הַיֹּבֵ֑לhayyōbēlha-yoh-VALE
of
his
sale
וְהָיָ֞הwĕhāyâveh-ha-YA
shall
be
כֶּ֤סֶףkesepKEH-sef
number
the
unto
according
מִמְכָּרוֹ֙mimkārômeem-ka-ROH
of
years,
בְּמִסְפַּ֣רbĕmisparbeh-mees-PAHR
time
the
to
according
שָׁנִ֔יםšānîmsha-NEEM
servant
hired
an
of
כִּימֵ֥יkîmêkee-MAY
shall
it
be
שָׂכִ֖ירśākîrsa-HEER
with
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
him.
עִמּֽוֹ׃ʿimmôee-moh


Tags அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக்கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன் அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்
Leviticus 25:50 in Tamil Concordance Leviticus 25:50 in Tamil Interlinear Leviticus 25:50 in Tamil Image