Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 26:34 in Tamil

Home Bible Leviticus Leviticus 26 Leviticus 26:34

லேவியராகமம் 26:34
நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்;

Tamil Indian Revised Version
நீங்கள் உங்கள் எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாட்களெல்லாம் தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்.

Tamil Easy Reading Version
“நீங்கள் உங்களது பகைவரின் நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். உங்கள் நாடு வெறுமையடையும். இறுதியில் உங்கள் வயல்கள் ஓய்வுபெறும். அவை ஓய்வு காலத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும்.

Thiru Viviliam
நாடு பாழாய்க் கிடக்கும். அப்போது அது தன் ஓய்வாண்டுகளை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும். அது ஓய்வடைந்து தன் ஓய்வை அனுபவித்து முடிக்கும். அப்போது நீங்கள் எதிரிகளின் நாட்டில் இருப்பீர்கள்.

Leviticus 26:33Leviticus 26Leviticus 26:35

King James Version (KJV)
Then shall the land enjoy her sabbaths, as long as it lieth desolate, and ye be in your enemies’ land; even then shall the land rest, and enjoy her sabbaths.

American Standard Version (ASV)
Then shall the land enjoy its sabbaths, as long as it lieth desolate, and ye are in your enemies’ land; even then shall the land rest, and enjoy its sabbaths.

Bible in Basic English (BBE)
Then will the land take pleasure in its Sabbaths while it is waste and you are living in the land of your haters; then will the land have rest.

Darby English Bible (DBY)
Then shall the land enjoy its sabbaths all the days of the desolation, when ye are in your enemies’ land; then shall the land rest, and enjoy its sabbaths.

Webster’s Bible (WBT)
Then shall the land enjoy its sabbaths, as long as it lieth desolate, and ye are in your enemies’ land; even then shall the land rest, and enjoy its sabbaths.

World English Bible (WEB)
Then the land will enjoy its sabbaths as long as it lies desolate and you are in your enemies’ land. Even then the land will rest and enjoy its sabbaths.

Young’s Literal Translation (YLT)
`Then doth the land enjoy its sabbaths — all the days of the desolation, and ye in the land of your enemies — then doth the land rest, and hath enjoyed its sabbaths;

லேவியராகமம் Leviticus 26:34
நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்;
Then shall the land enjoy her sabbaths, as long as it lieth desolate, and ye be in your enemies' land; even then shall the land rest, and enjoy her sabbaths.

Then
אָז֩ʾāzaz
shall
the
land
תִּרְצֶ֨הtirṣeteer-TSEH
enjoy
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets

אֶתʾetet
her
sabbaths,
שַׁבְּתֹתֶ֗יהָšabbĕtōtêhāsha-beh-toh-TAY-ha
long
as
כֹּ֚לkōlkole
as
יְמֵ֣יyĕmêyeh-MAY
it
lieth
desolate,
הָשַּׁמָּ֔הhoššammâhoh-sha-MA
and
ye
וְאַתֶּ֖םwĕʾattemveh-ah-TEM
enemies'
your
in
be
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
land;
אֹֽיְבֵיכֶ֑םʾōyĕbêkemoh-yeh-vay-HEM
even
then
אָ֚זʾāzaz
land
the
shall
תִּשְׁבַּ֣תtišbatteesh-BAHT
rest,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
and
enjoy
וְהִרְצָ֖תwĕhirṣātveh-heer-TSAHT

אֶתʾetet
her
sabbaths.
שַׁבְּתֹתֶֽיהָ׃šabbĕtōtêhāsha-beh-toh-TAY-ha


Tags நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும் அப்பொழுது தேசம் ஓய்வடைந்து தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்
Leviticus 26:34 in Tamil Concordance Leviticus 26:34 in Tamil Interlinear Leviticus 26:34 in Tamil Image