லேவியராகமம் 27:11
அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
Tamil Indian Revised Version
அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
Tamil Easy Reading Version
“சில மிருகங்களைக் கர்த்தருக்கு பலியாகத் தர இயலாது. இத்தகைய தீட்டுள்ள மிருகத்தை ஒருவன் கர்த்தருக்குக் கொண்டு வந்தால், அதனை ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும்.
Thiru Viviliam
அது பலியிடத் தகுதியற்ற தீட்டான விலங்கு எனில், அதைக் குருமுன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.
King James Version (KJV)
And if it be any unclean beast, of which they do not offer a sacrifice unto the LORD, then he shall present the beast before the priest:
American Standard Version (ASV)
And if it be any unclean beast, of which they do not offer an oblation unto Jehovah, then he shall set the beast before the priest;
Bible in Basic English (BBE)
And if it is any unclean beast, of which offerings are not made to the Lord, then let him take the beast before the priest;
Darby English Bible (DBY)
And if it be any unclean beast, of which they do not bring an offering unto Jehovah, then he shall present the beast before the priest;
Webster’s Bible (WBT)
And if it shall be any unclean beast, of which they do not offer a sacrifice to the LORD, then he shall present the beast before the priest:
World English Bible (WEB)
If it is any unclean animal, of which they do not offer as an offering to Yahweh, then he shall set the animal before the priest;
Young’s Literal Translation (YLT)
`And if `it is’ any unclean beast of which they do not bring near an offering to Jehovah, then he hath presented the beast before the priest,
லேவியராகமம் Leviticus 27:11
அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
And if it be any unclean beast, of which they do not offer a sacrifice unto the LORD, then he shall present the beast before the priest:
| And if | וְאִם֙ | wĕʾim | veh-EEM |
| it be any | כָּל | kāl | kahl |
| unclean | בְּהֵמָ֣ה | bĕhēmâ | beh-hay-MA |
| beast, | טְמֵאָ֔ה | ṭĕmēʾâ | teh-may-AH |
| which of | אֲ֠שֶׁר | ʾăšer | UH-sher |
| לֹֽא | lōʾ | loh | |
| they do not | יַקְרִ֧יבוּ | yaqrîbû | yahk-REE-voo |
| offer | מִמֶּ֛נָּה | mimmennâ | mee-MEH-na |
| sacrifice a | קָרְבָּ֖ן | qorbān | kore-BAHN |
| unto the Lord, | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| present shall he then | וְהֶֽעֱמִ֥יד | wĕheʿĕmîd | veh-heh-ay-MEED |
| אֶת | ʾet | et | |
| the beast | הַבְּהֵמָ֖ה | habbĕhēmâ | ha-beh-hay-MA |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| the priest: | הַכֹּהֵֽן׃ | hakkōhēn | ha-koh-HANE |
Tags அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத யாதொரு மிருகமானால் அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்
Leviticus 27:11 in Tamil Concordance Leviticus 27:11 in Tamil Interlinear Leviticus 27:11 in Tamil Image