லேவியராகமம் 27:19
வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக்கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
Tamil Indian Revised Version
வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான பொருட்களுடன் ஐந்தில் ஒரு பங்கை சேர்த்துக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
Tamil Easy Reading Version
வயலைக் கொடுத்தவன் திரும்பப்பெற வேண்டும் என்று விரும்பினால் வயலின் விலையோடு ஐந்தில் ஒரு பங்கு மிகுதியாகக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். பிறகு அது அவனுக்கு உரிமை உடையதாகும்.
Thiru Viviliam
வயலை நேர்ச்சையாகச் செலுத்தினவர் அதை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க அது அவருடையது ஆகும்.
King James Version (KJV)
And if he that sanctified the field will in any wise redeem it, then he shall add the fifth part of the money of thy estimation unto it, and it shall be assured to him.
American Standard Version (ASV)
And if he that sanctified the field will indeed redeem it, then he shall add the fifth part of the money of thy estimation unto it, and it shall be assured to him.
Bible in Basic English (BBE)
And if the man who has given the field has a desire to get it back, let him give a fifth more than the price at which it was valued and it will be his.
Darby English Bible (DBY)
And if he that hallowed the field will in any wise redeem it, he shall add the fifth of the money of thy valuation unto it, and it shall be assured to him;
Webster’s Bible (WBT)
And if he that sanctified the field will in any wise redeem it, then he shall add the fifth part of the money of thy estimation to it, and it shall be assured to him.
World English Bible (WEB)
If he who dedicated the field will indeed redeem it, then he shall add the fifth part of the money of your valuation to it, and it shall remain his.
Young’s Literal Translation (YLT)
`And if he really redeem the field — he who is sanctifying it — then he hath added a fifth of the money of thy valuation to it, and it hath been established to him;
லேவியராகமம் Leviticus 27:19
வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக்கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
And if he that sanctified the field will in any wise redeem it, then he shall add the fifth part of the money of thy estimation unto it, and it shall be assured to him.
| And if | וְאִם | wĕʾim | veh-EEM |
| he that sanctified | גָּאֹ֤ל | gāʾōl | ɡa-OLE |
| יִגְאַל֙ | yigʾal | yeeɡ-AL | |
| the field | אֶת | ʾet | et |
| wise any in will | הַשָּׂדֶ֔ה | haśśāde | ha-sa-DEH |
| redeem | הַמַּקְדִּ֖ישׁ | hammaqdîš | ha-mahk-DEESH |
| it, then he shall add | אֹת֑וֹ | ʾōtô | oh-TOH |
| fifth the | וְ֠יָסַף | wĕyāsap | VEH-ya-sahf |
| part of the money | חֲמִשִׁ֧ית | ḥămišît | huh-mee-SHEET |
| of thy estimation | כֶּֽסֶף | kesep | KEH-sef |
| unto | עֶרְכְּךָ֛ | ʿerkĕkā | er-keh-HA |
| it, and it shall be assured | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
| to him. | וְקָ֥ם | wĕqām | veh-KAHM |
| לֽוֹ׃ | lô | loh |
Tags வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால் உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக்கூட்டிக் கொடுக்கக்கடவன் அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்
Leviticus 27:19 in Tamil Concordance Leviticus 27:19 in Tamil Interlinear Leviticus 27:19 in Tamil Image