லேவியராகமம் 27:22
ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
Tamil Indian Revised Version
ஒருவன் தனக்குச் சொந்தமான வயலாக இல்லாமல், தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
Tamil Easy Reading Version
“ஒருவன் கர்த்தருக்கு அர்ப்பணித்த நிலம் அவன் விலைக்கு வாங்கியதாக இருக்கலாம். அது அவனது குடும்பச் சொத்தாக இல்லாமல் இருக்கலாம்.
Thiru Viviliam
ஒருவர், தன் குடும்பச் சொத்து அல்லாத ஒரு வயலை வாங்கி அதை ஆண்டவருக்கென நேர்ச்சையாகச் செலுத்தினால்,
King James Version (KJV)
And if a man sanctify unto the LORD a field which he hath bought, which is not of the fields of his possession;
American Standard Version (ASV)
And if he sanctify unto Jehovah a field which he hath bought, which is not of the field of his possession;
Bible in Basic English (BBE)
And if a man gives to the Lord a field which he has got for money from another, which is not part of his heritage;
Darby English Bible (DBY)
And if he hallow to Jehovah a field that he hath bought, which is not of the fields of his possession,
Webster’s Bible (WBT)
And if a man shall sanctify to the LORD a field which he hath bought, which is not of the fields of his possession;
World English Bible (WEB)
“‘If he dedicates to Yahweh a field which he has bought, which is not of the field of his possession,
Young’s Literal Translation (YLT)
`And if the field of his purchase (which `is’ not of the fields of his possession) `one’ sanctify to Jehovah —
லேவியராகமம் Leviticus 27:22
ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
And if a man sanctify unto the LORD a field which he hath bought, which is not of the fields of his possession;
| And if | וְאִם֙ | wĕʾim | veh-EEM |
| a man sanctify | אֶת | ʾet | et |
| Lord the unto | שְׂדֵ֣ה | śĕdē | seh-DAY |
| מִקְנָת֔וֹ | miqnātô | meek-na-TOH | |
| a field | אֲשֶׁ֕ר | ʾăšer | uh-SHER |
| bought, hath he which | לֹ֖א | lōʾ | loh |
| which | מִשְּׂדֵ֣ה | miśśĕdē | mee-seh-DAY |
| is not | אֲחֻזָּת֑וֹ | ʾăḥuzzātô | uh-hoo-za-TOH |
| fields the of | יַקְדִּ֖ישׁ | yaqdîš | yahk-DEESH |
| of his possession; | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்
Leviticus 27:22 in Tamil Concordance Leviticus 27:22 in Tamil Interlinear Leviticus 27:22 in Tamil Image