Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 27:23 in Tamil

Home Bible Leviticus Leviticus 27 Leviticus 27:23

லேவியராகமம் 27:23
அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
அது யூபிலி வருடம்வரை, உன் மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாக இருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.

Tamil Easy Reading Version
அப்போது ஆசாரியன் யூபிலி ஆண்டுகுரிய ஆண்டுகளைக் கணக்கிட்டு அதன் விலையை முடிவு செய்வான். அது கர்த்தருக்கு உரியதாக இருக்கும்.

Thiru Viviliam
யூபிலி ஆண்டு மட்டும் அதற்குண்டான மதிப்பிற்கேற்ப, அதன் விலை குருவினால் கணக்கிடப்படும். அந்த மதிப்பு அன்றே ஆண்டவருக்கு நேர்ச்சையாகச் செலுத்தப்படும்.

Leviticus 27:22Leviticus 27Leviticus 27:24

King James Version (KJV)
Then the priest shall reckon unto him the worth of thy estimation, even unto the year of the jubilee: and he shall give thine estimation in that day, as a holy thing unto the LORD.

American Standard Version (ASV)
then the priest shall reckon unto him the worth of thy estimation unto the year of jubilee: and he shall give thine estimation in that day, as a holy thing unto Jehovah.

Bible in Basic English (BBE)
Then the value fixed by you up to the year of Jubilee will be worked out for him by the priest, and in that day he will give the amount of your value as holy to the Lord.

Darby English Bible (DBY)
the priest shall reckon unto him the amount of thy valuation, unto the year of the jubilee; and he shall give thy valuation on that day, [as] holy to Jehovah.

Webster’s Bible (WBT)
Then the priest shall reckon to him the worth of thy estimation, even to the year of the jubilee, and he shall give thy estimation in that day, as a holy thing to the LORD.

World English Bible (WEB)
then the priest shall reckon to him the worth of your valuation up to the Year of Jubilee; and he shall give your valuation on that day, as a holy thing to Yahweh.

Young’s Literal Translation (YLT)
then hath the priest reckoned to him the amount of thy valuation unto the year of jubilee, and he hath given thy valuation in that day — a holy thing to Jehovah;

லேவியராகமம் Leviticus 27:23
அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
Then the priest shall reckon unto him the worth of thy estimation, even unto the year of the jubilee: and he shall give thine estimation in that day, as a holy thing unto the LORD.

Then
the
priest
וְחִשַּׁבwĕḥiššabveh-hee-SHAHV
shall
reckon
ל֣וֹloh
unto
him

הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE
worth
the
אֵ֚תʾētate
of
thy
estimation,
מִכְסַ֣תmiksatmeek-SAHT
even
unto
הָֽעֶרְכְּךָ֔hāʿerkĕkāha-er-keh-HA
the
year
עַ֖דʿadad
jubile:
the
of
שְׁנַ֣תšĕnatsheh-NAHT
and
he
shall
give
הַיֹּבֵ֑לhayyōbēlha-yoh-VALE

וְנָתַ֤ןwĕnātanveh-na-TAHN
thine
estimation
אֶתʾetet
that
in
הָֽעֶרְכְּךָ֙hāʿerkĕkāha-er-keh-HA
day,
בַּיּ֣וֹםbayyômBA-yome
as
a
holy
thing
הַה֔וּאhahûʾha-HOO
unto
the
Lord.
קֹ֖דֶשׁqōdešKOH-desh
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags அது யூபிலி வருஷம்மட்டும் உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து அந்த உன் மதிப்பை கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்
Leviticus 27:23 in Tamil Concordance Leviticus 27:23 in Tamil Interlinear Leviticus 27:23 in Tamil Image