லேவியராகமம் 27:30
தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
Tamil Indian Revised Version
தேசத்திலே நிலத்தின் வித்திலும், மரங்களின் பழங்களிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
Tamil Easy Reading Version
“விளைச்சலில் பத்தில் ஒருபாகம் கர்த்தருக்கு உரியது. வயல்களில் விளைப வைகளிலும், மரங்களின் பழங்களிலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்கே உரியது.
Thiru Viviliam
நிலத்தின் தானியங்களிலும், மரங்களின் கனிகளிலும் பத்திலொன்று ஆண்டவருக்குரியது. அது ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டியதே.
King James Version (KJV)
And all the tithe of the land, whether of the seed of the land, or of the fruit of the tree, is the LORD’s: it is holy unto the LORD.
American Standard Version (ASV)
And all the tithe of the land, whether of the seed of the land, or of the fruit of the tree, is Jehovah’s: it is holy unto Jehovah.
Bible in Basic English (BBE)
And every tenth part of the land, of the seed planted, or of the fruit of trees, is holy to the Lord.
Darby English Bible (DBY)
And as to every tithe of the land, of the seed of the land, and of the fruit of the tree, it is Jehovah’s: it is holy to Jehovah.
Webster’s Bible (WBT)
And all the tithe of the land, whether of the seed of the land, or of the fruit of the tree, is the LORD’S: it is holy to the LORD.
World English Bible (WEB)
“‘All the tithe of the land, whether of the seed of the land or of the fruit of the trees, is Yahweh’s. It is holy to Yahweh.
Young’s Literal Translation (YLT)
And all tithe of the land, of the seed of the land, of the fruit of the tree, is Jehovah’s — holy to Jehovah.
லேவியராகமம் Leviticus 27:30
தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
And all the tithe of the land, whether of the seed of the land, or of the fruit of the tree, is the LORD's: it is holy unto the LORD.
| And all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the tithe | מַעְשַׂ֨ר | maʿśar | ma-SAHR |
| of the land, | הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| seed the of whether | מִזֶּ֤רַע | mizzeraʿ | mee-ZEH-ra |
| of the land, | הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS |
| fruit the of or | מִפְּרִ֣י | mippĕrî | mee-peh-REE |
| of the tree, | הָעֵ֔ץ | hāʿēṣ | ha-AYTS |
| Lord's: the is | לַיהוָ֖ה | layhwâ | lai-VA |
| it is holy | ה֑וּא | hûʾ | hoo |
| unto the Lord. | קֹ֖דֶשׁ | qōdeš | KOH-desh |
| לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும் தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது
Leviticus 27:30 in Tamil Concordance Leviticus 27:30 in Tamil Interlinear Leviticus 27:30 in Tamil Image