Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 27:31 in Tamil

Home Bible Leviticus Leviticus 27 Leviticus 27:31

லேவியராகமம் 27:31
ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தான் என்றால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.

Tamil Easy Reading Version
எனவே எவனாவது இதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அதன் விலையோடு ஐந்தில் ஒரு பாகம் மிகுதியாகக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

Thiru Viviliam
அவற்றில் எதையேனும் மீட்க விரும்பினால், அதன் மதிப்போடு ஐந்தில் ஒரு பங்கைக் கூடச்செலுத்த வேண்டும்.

Leviticus 27:30Leviticus 27Leviticus 27:32

King James Version (KJV)
And if a man will at all redeem ought of his tithes, he shall add thereto the fifth part thereof.

American Standard Version (ASV)
And if a man will redeem aught of his tithe, he shall add unto it the fifth part thereof.

Bible in Basic English (BBE)
And if a man has a desire to get back any of the tenth part which he has given, let him give a fifth more.

Darby English Bible (DBY)
And if any one will at all redeem of his tithes, he shall add thereto the fifth thereof.

Webster’s Bible (WBT)
And if a man will at all redeem aught of his tithes, he shall add to it the fifth part of it.

World English Bible (WEB)
If a man redeems anything of his tithe, he shall add a fifth part to it.

Young’s Literal Translation (YLT)
`And if a man really redeem `any’ of his tithe, its fifth he addeth to it.

லேவியராகமம் Leviticus 27:31
ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.
And if a man will at all redeem ought of his tithes, he shall add thereto the fifth part thereof.

And
if
וְאִםwĕʾimveh-EEM
a
man
גָּאֹ֥לgāʾōlɡa-OLE
all
at
will
יִגְאַ֛לyigʾalyeeɡ-AL
redeem
אִ֖ישׁʾîšeesh
tithes,
his
of
ought
מִמַּֽעַשְׂר֑וֹmimmaʿaśrômee-ma-as-ROH
he
shall
add
חֲמִשִׁית֖וֹḥămišîtôhuh-mee-shee-TOH
thereto
יֹסֵ֥ףyōsēpyoh-SAFE
the
fifth
עָלָֽיו׃ʿālāywah-LAIV


Tags ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால் அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்
Leviticus 27:31 in Tamil Concordance Leviticus 27:31 in Tamil Interlinear Leviticus 27:31 in Tamil Image