லேவியராகமம் 27:33
அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக் கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.
Tamil Indian Revised Version
அது நல்லதோ குறைபாடுள்ளதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தருக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மிருகங்கள் நல்லவையா, கெட்டவையா என்பதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதற்காக அவன் வேறு மிருகங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். அவன் அவ்வாறு மாற்றிக்கொள்ள விரும்பினால் இரண்டு மிருகங்களுமே கர்த்தருக்கு உரியதாகும். இவற்றைத் திரும்ப வாங்கிக்கொள்ள முடியாது” என்று கூறினார்.
Thiru Viviliam
எது உயர்ந்தது, எது தாழ்ந்தது எனப் பார்க்க வேண்டாம். அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால் அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டும். அவை மீட்கப்படலாகா.
King James Version (KJV)
He shall not search whether it be good or bad, neither shall he change it: and if he change it at all, then both it and the change thereof shall be holy; it shall not be redeemed.
American Standard Version (ASV)
He shall not search whether it be good or bad, neither shall he change it: and if he change it at all, then both it and that for which it is changed shall be holy; it shall not be redeemed.
Bible in Basic English (BBE)
He may not make search to see if it is good or bad, or make any changes in it; and if he makes exchange of it for another, the two will be holy; he will not get them back again.
Darby English Bible (DBY)
He shall not search whether it be good or bad, neither shall he change it; and if he change it at all, then both it and the exchange thereof shall be holy; it shall not be redeemed.
Webster’s Bible (WBT)
He shall not search whether it is good or bad, neither shall he change it: and if he shall change it at all, then both it and the change of it shall be holy; it shall not be redeemed.
World English Bible (WEB)
He shall not search whether it is good or bad, neither shall he change it: and if he changes it at all, then both it and that for which it is changed shall be holy. It shall not be redeemed.'”
Young’s Literal Translation (YLT)
he enquireth not between good and bad, nor doth he change it; and if he really change it — then it hath been — it and its exchange is holy; it is not redeemed.’
லேவியராகமம் Leviticus 27:33
அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக் கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.
He shall not search whether it be good or bad, neither shall he change it: and if he change it at all, then both it and the change thereof shall be holy; it shall not be redeemed.
| He shall not | לֹ֧א | lōʾ | loh |
| search | יְבַקֵּ֛ר | yĕbaqqēr | yeh-va-KARE |
| whether | בֵּֽין | bên | bane |
| it be good | ט֥וֹב | ṭôb | tove |
| bad, or | לָרַ֖ע | lāraʿ | la-RA |
| neither | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| shall he change | יְמִירֶ֑נּוּ | yĕmîrennû | yeh-mee-REH-noo |
| it: and if | וְאִם | wĕʾim | veh-EEM |
| change he | הָמֵ֣ר | hāmēr | ha-MARE |
| it at all, | יְמִירֶ֔נּוּ | yĕmîrennû | yeh-mee-REH-noo |
| then both it | וְהָֽיָה | wĕhāyâ | veh-HA-ya |
| change the and | ה֧וּא | hûʾ | hoo |
| thereof shall be | וּתְמוּרָת֛וֹ | ûtĕmûrātô | oo-teh-moo-ra-TOH |
| holy; | יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh |
| not shall it | קֹ֖דֶשׁ | qōdeš | KOH-desh |
| be redeemed. | לֹ֥א | lōʾ | loh |
| יִגָּאֵֽל׃ | yiggāʾēl | yee-ɡa-ALE |
Tags அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம் மாற்றினால் அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும் அது மீட்கப்படக் கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்
Leviticus 27:33 in Tamil Concordance Leviticus 27:33 in Tamil Interlinear Leviticus 27:33 in Tamil Image