Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 3:9 in Tamil

Home Bible Leviticus Leviticus 3 Leviticus 3:9

லேவியராகமம் 3:9
பின்பு அவன் சமாதான பலியிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,

Tamil Indian Revised Version
பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடுஎலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,

Tamil Easy Reading Version
அவன் சமாதானப் பலியின் ஒரு பாகத்தை எரிக்கப்பட்ட பலியாக கர்த்தருக்கு அளிக்க வேண்டும். அவன் மிருகத்தின் கொழுப்பையும் கொழுப்பான வால் முழுவதையும், மிருகத்தின் உறுப்புகளின் உள்ளேயும் மேலும் படர்ந்துள்ள கொழுப்பையும் கொடுக்க வேண்டும். (அவன் அதனுடைய முதுகெலும்புக்கு அருகிலுள்ள வாலை வெட்ட வேண்டும்.)

Thiru Viviliam
நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்துவது, அதன் கொழுப்பும், முதுகெலும்பின் அருகில் வெட்டியெடுத்த கொழுப்பு வாலும் குடல்களை மூடிய கொழுப்பும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,

Leviticus 3:8Leviticus 3Leviticus 3:10

King James Version (KJV)
And he shall offer of the sacrifice of the peace offering an offering made by fire unto the LORD; the fat thereof, and the whole rump, it shall he take off hard by the backbone; and the fat that covereth the inwards, and all the fat that is upon the inwards,

American Standard Version (ASV)
And he shall offer of the sacrifice of peace-offerings an offering made by fire unto Jehovah; the fat thereof, the fat tail entire, he shall take away hard by the backbone; and the fat that covereth the inwards, and all the fat that is upon the inwards,

Bible in Basic English (BBE)
And of the peace-offering, let him give an offering made by fire to the Lord; the fat of it, all the fat tail, he is to take away near the backbone; and the fat covering the inside parts and all the fat on the inside parts,

Darby English Bible (DBY)
And he shall present of the sacrifice of peace-offering an offering by fire to Jehovah; the fat thereof, the whole fat tail, which he shall take off close by the backbone, and the fat that covereth the inwards, and all the fat that is on the inwards,

Webster’s Bible (WBT)
And he shall offer of the sacrifice of the peace-offering an offering made by fire to the LORD: its fat, and the whole rump, that shall he take off hard by the back-bone; and the fat that covereth the inwards, and all the fat that is upon the inwards,

World English Bible (WEB)
He shall offer from the sacrifice of peace offerings an offering made by fire to Yahweh; its fat, the entire tail fat, he shall take away close to the backbone; and the fat that covers the inwards, and all the fat that is on the inwards,

Young’s Literal Translation (YLT)
`And he hath brought near from the sacrifice of the peace-offerings a fire-offering to Jehovah, its fat, the whole fat tail (over-against the bone he doth turn it aside), and the fat which is covering the inwards, and all the fat which `is’ on the inwards,

லேவியராகமம் Leviticus 3:9
பின்பு அவன் சமாதான பலியிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
And he shall offer of the sacrifice of the peace offering an offering made by fire unto the LORD; the fat thereof, and the whole rump, it shall he take off hard by the backbone; and the fat that covereth the inwards, and all the fat that is upon the inwards,

And
he
shall
offer
וְהִקְרִ֨יבwĕhiqrîbveh-heek-REEV
sacrifice
the
of
מִזֶּ֣בַחmizzebaḥmee-ZEH-vahk
of
the
peace
offering
הַשְּׁלָמִים֮haššĕlāmîmha-sheh-la-MEEM
fire
by
made
offering
an
אִשֶּׁ֣הʾiššeee-SHEH
unto
the
Lord;
לַֽיהוָה֒layhwāhlai-VA
the
fat
חֶלְבּוֹ֙ḥelbôhel-BOH
whole
the
and
thereof,
הָֽאַלְיָ֣הhāʾalyâha-al-YA
rump,
תְמִימָ֔הtĕmîmâteh-mee-MA
off
take
he
shall
it
לְעֻמַּ֥תlĕʿummatleh-oo-MAHT
hard
by
הֶֽעָצֶ֖הheʿāṣeheh-ah-TSEH
backbone;
the
יְסִירֶ֑נָּהyĕsîrennâyeh-see-REH-na
and
the
fat
וְאֶתwĕʾetveh-ET
that
covereth
הַחֵ֙לֶב֙haḥēlebha-HAY-LEV

הַֽמְכַסֶּ֣הhamkassehahm-ha-SEH
the
inwards,
אֶתʾetet
and
all
הַקֶּ֔רֶבhaqqerebha-KEH-rev
fat
the
וְאֵת֙wĕʾētveh-ATE
that
כָּלkālkahl
is
upon
הַחֵ֔לֶבhaḥēlebha-HAY-lev
the
inwards,
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
עַלʿalal
הַקֶּֽרֶב׃haqqerebha-KEH-rev


Tags பின்பு அவன் சமாதான பலியிலே அதின் கொழுப்பையும் நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்
Leviticus 3:9 in Tamil Concordance Leviticus 3:9 in Tamil Interlinear Leviticus 3:9 in Tamil Image