Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 4:14 in Tamil

Home Bible Leviticus Leviticus 4 Leviticus 4:14

லேவியராகமம் 4:14
அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.

Tamil Indian Revised Version
அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்திற்காக ஒரு இளங்காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக பலியிடக் கொண்டுவரவேண்டும்.

Tamil Easy Reading Version
அவர்கள் தங்கள் பாவங்களை அறிந்துகொள்ளும் போது, அதற்காக ஒரு இளங்காளையைப் பாவப்பரிகார பலியாக தங்கள் முழு நாட்டிற்காகவும் அளிக்க வேண்டும். அதனை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பு கொண்டு வரவேண்டும்.

Thiru Viviliam
அவர்கள் செய்தது பாவம் எனத் தெரியவரும்போது, ஓர் இளங்காளையைச் சபையார் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகப் பாவம் போக்கும் பலியாகக் கொண்டு வர வேண்டும்.

Leviticus 4:13Leviticus 4Leviticus 4:15

King James Version (KJV)
When the sin, which they have sinned against it, is known, then the congregation shall offer a young bullock for the sin, and bring him before the tabernacle of the congregation.

American Standard Version (ASV)
when the sin wherein they have sinned is known, then the assembly shall offer a young bullock for a sin-offering, and bring it before the tent of meeting.

Bible in Basic English (BBE)
When the sin which they have done comes to light, then let all the people give an ox for a sin-offering, and take it before the Tent of meeting.

Darby English Bible (DBY)
and the sin wherewith they have sinned against it have become known; then the congregation shall present a young bullock for the sin-offering, and shall bring it before the tent of meeting;

Webster’s Bible (WBT)
When the sin which they have sinned against it is known, then the congregation shall offer a young bullock for the sin, and bring him before the tabernacle of the congregation.

World English Bible (WEB)
when the sin in which they have sinned is known, then the assembly shall offer a young bull for a sin offering, and bring it before the Tent of Meeting.

Young’s Literal Translation (YLT)
when the sin which they have sinned concerning it hath been known, then have the assembly brought near a bullock, a son of the herd, for a sin-offering, and they have brought it in before the tent of meeting;

லேவியராகமம் Leviticus 4:14
அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.
When the sin, which they have sinned against it, is known, then the congregation shall offer a young bullock for the sin, and bring him before the tabernacle of the congregation.

When
the
sin,
וְנֽוֹדְעָה֙wĕnôdĕʿāhveh-noh-deh-AH
which
הַֽחַטָּ֔אתhaḥaṭṭātha-ha-TAHT
they
have
sinned
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
against
חָֽטְא֖וּḥāṭĕʾûha-teh-OO
known,
is
it,
עָלֶ֑יהָʿālêhāah-LAY-ha
then
the
congregation
וְהִקְרִ֨יבוּwĕhiqrîbûveh-heek-REE-voo
shall
offer
הַקָּהָ֜לhaqqāhālha-ka-HAHL
young
a
פַּ֤רparpahr

בֶּןbenben
bullock
בָּקָר֙bāqārba-KAHR
for
the
sin,
לְחַטָּ֔אתlĕḥaṭṭātleh-ha-TAHT
bring
and
וְהֵבִ֣יאוּwĕhēbîʾûveh-hay-VEE-oo
him
before
אֹת֔וֹʾōtôoh-TOH
the
tabernacle
לִפְנֵ֖יlipnêleef-NAY
of
the
congregation.
אֹ֥הֶלʾōhelOH-hel
מוֹעֵֽד׃môʿēdmoh-ADE


Tags அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்
Leviticus 4:14 in Tamil Concordance Leviticus 4:14 in Tamil Interlinear Leviticus 4:14 in Tamil Image