லேவியராகமம் 4:2
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:
Tamil Indian Revised Version
நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:
Tamil Easy Reading Version
“நீ, இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: செய்யக்கூடாது எனக் கர்த்தர் சொன்ன காரியங்களைச் செய்ய நேர்ந்தாலும், அசம்பாவிதமாக பாவம் செய்ய நேர்ந்தாலும், ஒருவன் கீழ்க்கண்டபடி செய்ய வேண்டும்.
Thiru Viviliam
நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியது; ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்றையேனும் மீறிப் பாவம் செய்தால் அவர் செய்யவேண்டியது;⒫
King James Version (KJV)
Speak unto the children of Israel, saying, If a soul shall sin through ignorance against any of the commandments of the LORD concerning things which ought not to be done, and shall do against any of them:
American Standard Version (ASV)
Speak unto the children of Israel, saying, If any one shall sin unwittingly, in any of the things which Jehovah hath commanded not to be done, and shall do any one of them:
Bible in Basic English (BBE)
Say to the children of Israel: These are the offerings of anyone who does wrong through error, doing any of the things which by the Lord’s order are not to be done:
Darby English Bible (DBY)
Speak unto the children of Israel, saying, If a soul shall sin through inadvertence against any of the commandments of Jehovah [in things] that ought not to be done, and do any of them;
Webster’s Bible (WBT)
Speak to the children of Israel, saying, If a soul shall sin through ignorance against any of the commandments of the LORD concerning things which ought not to be done, and shall violate any of them:
World English Bible (WEB)
“Speak to the children of Israel, saying, ‘If anyone sins unintentionally, in any of the things which Yahweh has commanded not to be done, and does any one of them:
Young’s Literal Translation (YLT)
`Speak unto the sons of Israel, saying, When a person doth sin through ignorance against any of the commands of Jehovah `regarding things’ which are not to be done, and hath done `something’ against one of these —
லேவியராகமம் Leviticus 4:2
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:
Speak unto the children of Israel, saying, If a soul shall sin through ignorance against any of the commandments of the LORD concerning things which ought not to be done, and shall do against any of them:
| Speak | דַּבֵּ֞ר | dabbēr | da-BARE |
| unto | אֶל | ʾel | el |
| the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Israel, | יִשְׂרָאֵל֮ | yiśrāʾēl | yees-ra-ALE |
| saying, | לֵאמֹר֒ | lēʾmōr | lay-MORE |
| If | נֶ֗פֶשׁ | nepeš | NEH-fesh |
| soul a | כִּֽי | kî | kee |
| shall sin | תֶחֱטָ֤א | teḥĕṭāʾ | teh-hay-TA |
| through ignorance | בִשְׁגָגָה֙ | bišgāgāh | veesh-ɡa-ɡA |
| against any | מִכֹּל֙ | mikkōl | mee-KOLE |
| commandments the of | מִצְוֹ֣ת | miṣwōt | mee-ts-OTE |
| of the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| which things concerning | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| ought not | לֹ֣א | lōʾ | loh |
| done, be to | תֵֽעָשֶׂ֑ינָה | tēʿāśênâ | tay-ah-SAY-na |
| and shall do | וְעָשָׂ֕ה | wĕʿāśâ | veh-ah-SA |
| against any | מֵֽאַחַ֖ת | mēʾaḥat | may-ah-HAHT |
| of them: | מֵהֵֽנָּה׃ | mēhēnnâ | may-HAY-na |
Tags நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால் ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது
Leviticus 4:2 in Tamil Concordance Leviticus 4:2 in Tamil Interlinear Leviticus 4:2 in Tamil Image