லேவியராகமம் 4:20
பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக்காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
Tamil Indian Revised Version
பாவநிவாரணபலியின் காளையைச் செய்ததுபோலவே இந்தக் காளையையும் செய்து, இப்படியே ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
Tamil Easy Reading Version
பாவப்பரிகாரப் பலியைப் போலவே ஆசாரியன் இதன் பாகங்களையும் செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம், ஜனங்கள் அனைவரையும் சுத்திகரிக்க முடியும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவன் மன்னிப்பார்.
Thiru Viviliam
பாவம் போக்கும் பலிக்காளைக்குச் செய்ததுபோல, இந்தக் காளைக்கும் செய்து, குரு அவர்களுக்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். அப்பொழுது அவர்கள் மன்னிப்புப் பெறுவர்.
King James Version (KJV)
And he shall do with the bullock as he did with the bullock for a sin offering, so shall he do with this: and the priest shall make an atonement for them, and it shall be forgiven them.
American Standard Version (ASV)
Thus shall he do with the bullock; as he did with the bullock of the sin-offering, so shall he do with this; and the priest shall make atonement for them, and they shall be forgiven.
Bible in Basic English (BBE)
Let him do with the ox as he did with the ox of the sin-offering; and the priest will take away their sin and they will have forgiveness.
Darby English Bible (DBY)
And he shall do with the bullock as he did with the bullock of sin-offering: so shall he do with it. And the priest shall make atonement for them; and it shall be forgiven them.
Webster’s Bible (WBT)
And he shall do with the bullock as he did with the bullock for a sin-offering, so shall he do with this: and the priest shall make an atonement for them, and it shall be forgiven them.
World English Bible (WEB)
Thus shall he do with the bull; as he did with the bull of the sin offering, so shall he do with this; and the priest shall make atonement for them, and they shall be forgiven.
Young’s Literal Translation (YLT)
`And he hath done to the bullock as he hath done to the bullock of the sin-offering, so he doth to it; and the priest hath made atonement for them, and it hath been forgiven them;
லேவியராகமம் Leviticus 4:20
பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக்காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
And he shall do with the bullock as he did with the bullock for a sin offering, so shall he do with this: and the priest shall make an atonement for them, and it shall be forgiven them.
| And he shall do | וְעָשָׂ֣ה | wĕʿāśâ | veh-ah-SA |
| with the bullock | לַפָּ֔ר | lappār | la-PAHR |
| as | כַּֽאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
| did he | עָשָׂה֙ | ʿāśāh | ah-SA |
| with the bullock | לְפַ֣ר | lĕpar | leh-FAHR |
| offering, sin a for | הַֽחַטָּ֔את | haḥaṭṭāt | ha-ha-TAHT |
| so | כֵּ֖ן | kēn | kane |
| do he shall | יַֽעֲשֶׂה | yaʿăśe | YA-uh-seh |
| with this: and the priest | לּ֑וֹ | lô | loh |
| atonement an make shall | וְכִפֶּ֧ר | wĕkipper | veh-hee-PER |
| for | עֲלֵהֶ֛ם | ʿălēhem | uh-lay-HEM |
| forgiven be shall it and them, | הַכֹּהֵ֖ן | hakkōhēn | ha-koh-HANE |
| them. | וְנִסְלַ֥ח | wĕnislaḥ | veh-nees-LAHK |
| לָהֶֽם׃ | lāhem | la-HEM |
Tags பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக்காளையையும் செய்து இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன் அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்
Leviticus 4:20 in Tamil Concordance Leviticus 4:20 in Tamil Interlinear Leviticus 4:20 in Tamil Image