Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 4:26 in Tamil

Home Bible Leviticus Leviticus 4 Leviticus 4:26

லேவியராகமம் 4:26
அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப் போல, பலிபீடத்தில் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக் குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

Tamil Indian Revised Version
அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப்போல, பலிபீடத்தின்மேல் எரித்து, இந்தவிதமாக ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

Tamil Easy Reading Version
ஆசாரியன் அந்த ஆட்டின் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். சமாதானப் பலியில் செய்தது போன்றே இதிலும் கொழுப்பை எரித்துவிடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆசாரியன் ஆட்சியாளனைப் பரிசுத்தப்படுத்திவிடலாம். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.

Thiru Viviliam
அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின் கொழுப்புக்குச் செய்வதுபோல, பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார். குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்; அவன் மன்னிப்புப் பெறுவான்.⒫

Leviticus 4:25Leviticus 4Leviticus 4:27

King James Version (KJV)
And he shall burn all his fat upon the altar, as the fat of the sacrifice of peace offerings: and the priest shall make an atonement for him as concerning his sin, and it shall be forgiven him.

American Standard Version (ASV)
And all the fat thereof shall he burn upon the altar, as the fat of the sacrifice of peace-offerings; and the priest shall make atonement for him as concerning his sin, and he shall be forgiven.

Bible in Basic English (BBE)
And all the fat of it is to be burned on the altar like the fat of the peace-offering; and the priest will take away his sin and he will have forgiveness.

Darby English Bible (DBY)
And he shall burn all its fat on the altar, as the fat of the sacrifice of peace-offering; and the priest shall make atonement for him [to cleanse him] from his sin, and it shall be forgiven him.

Webster’s Bible (WBT)
And he shall burn all his fat upon the altar, as the fat of the sacrifice of peace-offerings: and the priest shall make an atonement for him as concerning his sin, and it shall be forgiven him.

World English Bible (WEB)
All its fat he shall burn on the altar, like the fat of the sacrifice of peace offerings; and the priest shall make atonement for him concerning his sin, and he will be forgiven.

Young’s Literal Translation (YLT)
and with all its fat he doth make perfume on the altar, as the fat of the sacrifice of the peace-offerings; and the priest hath made atonement for him because of his sin, and it hath been forgiven him.

லேவியராகமம் Leviticus 4:26
அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப் போல, பலிபீடத்தில் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக் குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
And he shall burn all his fat upon the altar, as the fat of the sacrifice of peace offerings: and the priest shall make an atonement for him as concerning his sin, and it shall be forgiven him.

And
he
shall
burn
וְאֶתwĕʾetveh-ET
all
כָּלkālkahl
fat
his
חֶלְבּוֹ֙ḥelbôhel-BOH
upon
the
altar,
יַקְטִ֣ירyaqṭîryahk-TEER
fat
the
as
הַמִּזְבֵּ֔חָהhammizbēḥâha-meez-BAY-ha
of
the
sacrifice
כְּחֵ֖לֶבkĕḥēlebkeh-HAY-lev
of
peace
offerings:
זֶ֣בַחzebaḥZEH-vahk
priest
the
and
הַשְּׁלָמִ֑יםhaššĕlāmîmha-sheh-la-MEEM
shall
make
an
atonement
וְכִפֶּ֨רwĕkipperveh-hee-PER
for
עָלָ֧יוʿālāywah-LAV
sin,
his
concerning
as
him
הַכֹּהֵ֛ןhakkōhēnha-koh-HANE
and
it
shall
be
forgiven
מֵֽחַטָּאת֖וֹmēḥaṭṭāʾtômay-ha-ta-TOH
him.
וְנִסְלַ֥חwĕnislaḥveh-nees-LAHK
לֽוֹ׃loh


Tags அதின் கொழுப்பு முழுவதையும் சமாதானபலியின் கொழுப்பைப் போல பலிபீடத்தில் தகனித்து இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக் குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன் அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்
Leviticus 4:26 in Tamil Concordance Leviticus 4:26 in Tamil Interlinear Leviticus 4:26 in Tamil Image