லேவியராகமம் 6:15
அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும்கூட அதை ஞாபகக் குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
அவன், உணவுபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, உணவுபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை நன்றியின் அடையாளமாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன்.
Tamil Easy Reading Version
தானியக் காணிக்கையிலிருந்து மிருதுவான மாவினை ஒரு கையளவு ஆசாரியன் எடுக்க வேண்டும். எண்ணெயும், சாம்பிராணியும் அத்தானியக் காணிக்கையின்மேல் இருக்க வேண்டும். பலிபீடத்தின் மேல் தானியக் காணிக்கையை ஆசாரியன் எரிக்க வேண்டும். இது கர்த்தருக்காக ஞாபகக் காணிக்கையாக இருக்கும். அதன் வாசனை கர்த்தருக்குப் பிரியமானதாக இருக்கும்.
Thiru Viviliam
அவர்கள் உணவுப்படையலின் மிருதுவான மாவிலும் அதன் எண்ணெயிலும் உணவுப்படையலின் மீதுள்ள எல்லாச் சாம்பிராணியிலும் ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, அதை நினைவுப்படையலாகப் பலிபீடத்தின்மேல் எரிப்பர். அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நினைவுப்பலியாகும்.
King James Version (KJV)
And he shall take of it his handful, of the flour of the meat offering, and of the oil thereof, and all the frankincense which is upon the meat offering, and shall burn it upon the altar for a sweet savor, even the memorial of it, unto the LORD.
American Standard Version (ASV)
And he shall take up therefrom his handful, of the fine flour of the meal-offering, and of the oil thereof, and all the frankincense which is upon the meal-offering, and shall burn it upon the altar for a sweet savor, as the memorial thereof, unto Jehovah.
Bible in Basic English (BBE)
And the same offering is to be given by that one of his sons who takes his place as priest; by an order for ever, all of it is to be burned before the Lord.
Darby English Bible (DBY)
And he shall take of it his handful of the fine flour of the oblation, and of the oil thereof, and all the frankincense which is on the meat-offering, and shall burn [it] on the altar: [it is] a sweet odour of the memorial thereof to Jehovah.
Webster’s Bible (WBT)
And the priest of his sons that is anointed in his stead shall offer it: it is a statute for ever to the LORD; it shall be wholly burnt.
World English Bible (WEB)
He shall take from there his handful of the fine flour of the meal offering, and of its oil, and all the frankincense which is on the meal offering, and shall burn it on the altar for a sweet savor, as its memorial, to Yahweh.
Young’s Literal Translation (YLT)
and `one’ hath lifted up of it with his hand from the flour of the present, and from its oil, and all the frankincense which `is’ on the present, and hath made perfume on the altar, sweet fragrance — its memorial to Jehovah.
லேவியராகமம் Leviticus 6:15
அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும்கூட அதை ஞாபகக் குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
And he shall take of it his handful, of the flour of the meat offering, and of the oil thereof, and all the frankincense which is upon the meat offering, and shall burn it upon the altar for a sweet savor, even the memorial of it, unto the LORD.
| And he shall take | וְהֵרִ֨ים | wĕhērîm | veh-hay-REEM |
| of | מִמֶּ֜נּוּ | mimmennû | mee-MEH-noo |
| handful, his it | בְּקֻמְצ֗וֹ | bĕqumṣô | beh-koom-TSOH |
| of the flour | מִסֹּ֤לֶת | missōlet | mee-SOH-let |
| offering, meat the of | הַמִּנְחָה֙ | hamminḥāh | ha-meen-HA |
| oil the of and | וּמִשַּׁמְנָ֔הּ | ûmiššamnāh | oo-mee-shahm-NA |
| thereof, and all | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| the frankincense | כָּל | kāl | kahl |
| which | הַלְּבֹנָ֔ה | hallĕbōnâ | ha-leh-voh-NA |
| is upon | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| the meat offering, | עַל | ʿal | al |
| burn shall and | הַמִּנְחָ֑ה | hamminḥâ | ha-meen-HA |
| it upon the altar | וְהִקְטִ֣יר | wĕhiqṭîr | veh-heek-TEER |
| sweet a for | הַמִּזְבֵּ֗חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
| savour, | רֵ֧יחַ | rêaḥ | RAY-ak |
| even the memorial | נִיחֹ֛חַ | nîḥōaḥ | nee-HOH-ak |
| the unto it, of Lord. | אַזְכָּֽרָתָ֖הּ | ʾazkārātāh | az-ka-ra-TA |
| לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும்கூட அதை ஞாபகக் குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்
Leviticus 6:15 in Tamil Concordance Leviticus 6:15 in Tamil Interlinear Leviticus 6:15 in Tamil Image