Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 6:18 in Tamil

Home Bible Leviticus Leviticus 6 Leviticus 6:18

லேவியராகமம் 6:18
ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
ஆரோனின் சந்ததியில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; கர்த்தருக்கு செலுத்தப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாக இருப்பான் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தருக்கு இடப்படும் தகன காணிக்கையை ஆரோனின் ஜனங்களில் ஒவ்வொரு ஆணும் உண்ணலாம். உங்கள் தலைமுறைகள்தோறும் இதனை எக்காலத்திற்கும் உரிய விதியாக வைத்துக்கொள்ள வேண்டும். இக்காணிக்கைகளைத் தொடுகிற மனிதர் பரிசுத்தமடைவர்” என்றார்.

Thiru Viviliam
ஆரோனின் பிள்ளைகளில் ஆண்கள் மட்டுமே அதை உண்ணவேண்டும். இது தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாத நியமமாய் விளங்கும். ஆண்டவருக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் எதையும் தொடுகிறவன் தூயவனாய் இருப்பான்.

Leviticus 6:17Leviticus 6Leviticus 6:19

King James Version (KJV)
All the males among the children of Aaron shall eat of it. It shall be a statute for ever in your generations concerning the offerings of the LORD made by fire: every one that toucheth them shall be holy.

American Standard Version (ASV)
Every male among the children of Aaron shall eat of it, as `his’ portion for ever throughout your generations, from the offerings of Jehovah made by fire: whosoever toucheth them shall be holy.

Bible in Basic English (BBE)
Say to Aaron and his sons, This is the law for the sin-offering: the sin-offering is to be put to death before the Lord in the same place as the burned offering; it is most holy.

Darby English Bible (DBY)
All the males among the children of Aaron shall eat of it. [It is] an everlasting statute in your generations, [their portion] of Jehovah’s offerings by fire: whatever toucheth these shall be holy.

Webster’s Bible (WBT)
Speak to Aaron and to his sons, saying, This is the law of the sin-offering: In the place where the burnt-offering is killed shall the sin-offering be killed before the LORD: it is most holy.

World English Bible (WEB)
Every male among the children of Aaron shall eat of it, as their portion forever throughout your generations, from the offerings of Yahweh made by fire. Whoever touches them shall be holy.'”

Young’s Literal Translation (YLT)
Every male among the sons of Aaron doth eat it — a statute age-during to your generations, out of the fire-offerings of Jehovah: all that cometh against them is holy.’

லேவியராகமம் Leviticus 6:18
ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.
All the males among the children of Aaron shall eat of it. It shall be a statute for ever in your generations concerning the offerings of the LORD made by fire: every one that toucheth them shall be holy.

All
כָּלkālkahl
the
males
זָכָ֞רzākārza-HAHR
among
the
children
בִּבְנֵ֤יbibnêbeev-NAY
Aaron
of
אַֽהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
shall
eat
יֹֽאכֲלֶ֔נָּהyōʾkălennâyoh-huh-LEH-na
statute
a
be
shall
It
it.
of
חָקḥāqhahk
for
ever
עוֹלָם֙ʿôlāmoh-LAHM
generations
your
in
לְדֹרֹ֣תֵיכֶ֔םlĕdōrōtêkemleh-doh-ROH-tay-HEM
fire:
by
made
offerings
the
concerning
מֵֽאִשֵּׁ֖יmēʾiššêmay-ee-SHAY
of
the
Lord
יְהוָ֑הyĕhwâyeh-VA
one
every
כֹּ֛לkōlkole
that
אֲשֶׁרʾăšeruh-SHER
toucheth
יִגַּ֥עyiggaʿyee-ɡA
them
shall
be
holy.
בָּהֶ֖םbāhemba-HEM
יִקְדָּֽשׁ׃yiqdāšyeek-DAHSH


Tags ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்
Leviticus 6:18 in Tamil Concordance Leviticus 6:18 in Tamil Interlinear Leviticus 6:18 in Tamil Image